1940கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1940கள் என்றழைக்கப் படும் பத்தாண்டு 1940ஆம் ஆண்டு துவங்கி 1949-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்[தொகு]
- இதன் முதல் பாதியில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது.
- 1948 - இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.
நுட்பம்[தொகு]
- முதல் அணு ஆயுதம் 1945இல் உருவாக்கப்பட்டு, சோதிக்கப் பட்டது.
- 1944இல் கலோசஸ் எனப்படும் உலகின் முதல் எதிர்மின்னி (electronic), எண்முறைக் (digital) கணினி உருவாக்கப் பட்டது.