இரண்டாம் சங்க திச்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இரண்டாம் சங்க திச்சன்
அனுராதபுர அரசன்
ஆட்சி608 - 608
முன்னிருந்தவர்இரண்டாம் அக்கபோதி
மூன்றாம் மொக்கல்லானன்
அரச குலம்மௌரிய வம்சம்

இரண்டாம் சங்க திச்சன் அனுராதபுரத்தை 7 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான், இவன் அனுராதபுரத்தை கி.பி 608 தொடக்கம் 608 வரை ஆட்சி செய்தான். இவன் இவனின் சகோதரனான இரண்டாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சியேறினான், இவனின் பின் மூன்றாம் மொக்கல்லானன் ஆட்சிக்கு வந்தான். இவன் ஒரு வருடம் மட்டுமே ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]


இரண்டாம் சங்க திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின்போதிருந்த பட்டம்
முன்னர்
இரண்டாம் அக்கபோதி
அநுராதபுர அரசராக
608–608
பின்னர்
மூன்றாம் மொக்கல்லானன்