1883
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1883 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1883 MDCCCLXXXIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1914 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2636 |
| அர்மீனிய நாட்காட்டி | 1332 ԹՎ ՌՅԼԲ |
| சீன நாட்காட்டி | 4579-4580 |
| எபிரேய நாட்காட்டி | 5642-5643 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1938-1939 1805-1806 4984-4985 |
| இரானிய நாட்காட்டி | 1261-1262 |
| இசுலாமிய நாட்காட்டி | 1300 – 1301 |
| சப்பானிய நாட்காட்டி | Meiji 16 (明治16年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 2133 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4216 |
1883 (MDCCCLXXXIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்).
நிகழ்வுகள்
[தொகு]
- மே - முதலாவது ஜின் ரிக்சா (Jin Rickshaw) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
- மே 24 - ரூக்ளின் பாலம் திறக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ஜனவரி 6 - கலீல் ஜிப்ரான், எழுத்தாளர் (இ. 1931)
- ஜனவரி 10 - டால்ஸ்டாய், ரசிய எழுத்தாளர் (இ. 1945)
- மார்ச் 19 - Walter Haworth, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)
- ஜூன் 24 - Victor Franz Hess, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1964)
- ஜூலை 3 - பிரன்ஸ் காஃப்கா, எழுத்தாளர் (இ. 1924)
- ஜூலை 29 - பெனிற்றோ முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி (இ. 1945)
இறப்புகள்
[தொகு]- மார்ச் 14 - கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் (பி. 1818)