உள்ளடக்கத்துக்குச் செல்

நான்காம் விஜயபாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போசத் விஜயபாகு (கி.பி. 1271 - 1273) என அழைக்கப்பெற்ற நான்காம் விஜயபாகு தம்பதெனியாவிலிருந்து ஆண்ட மன்னன். இவன் அனுராதபுரத்திற்குச் சென்றபோது, வன்னியர் இவனுக்குப் பணிந்து திறை செலுத்தியதாக, "சூளவம்சம்" கூறுகின்றது. இவன் மூன்று ஆண்டுகள் ஆண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை[தொகு]

  • க. தங்கேஸ்வரி (ப - 95) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய, சமுதாயப் பணிகள்,(2003).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_விஜயபாகு&oldid=985809" இலிருந்து மீள்விக்கப்பட்டது