பேச்சு:நான்காம் விஜயபாகு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையில் வரும் "சேவிப்பது" என்றால் என்ன?--இரவி 09:15, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சேவித்தல் என்றால் வணங்குதல் என்று பொருள். இங்கு ”அரசனைப் பணிந்து" திறை செலுத்தினார்கள்” என்ற பொருளில் வரும்.--Kanags \உரையாடுக 09:54, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விளக்கத்துக்கு நன்றி, சிறீதரன். ஆங்கிலத்தில் http://dictionary.reference.com/browse/subjugation என்பதற்கு ஒத்து இந்த இடத்தில் பொருள் வருகிறது. இதற்குத் தமிழில் தனியாக ஏதும் சொல் உள்ளதா? அடிபணிதல் என்பது நெருங்கி வருகிறது--இரவி 10:01, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]