உள்ளடக்கத்துக்குச் செல்

சூளவம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூளவம்சம் அல்லது சூலவம்சம் (Cūḷavaṃsa) என்பது இலங்கையின் வரலாற்று நூலாகும். இது பாளி மொழியில் எழுதப்பட்டது. கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது.[1][2][3]

சூளவம்சம் சிங்களப் பௌத்த துறவிகளினால் காலத்துக்குக் காலம் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cūlavaṃsa". Encyclopædia Britannica. அணுகப்பட்டது 21 April 2012. 
  2. "Cūlavamsa". palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 21 April 2012.
  3. Geiger, William (1930). The Culavamsa: Being the More Recent Part of the Mahavamsa. London.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூளவம்சம்&oldid=4099065" இலிருந்து மீள்விக்கப்பட்டது