ஐந்தாம் பராக்கிரமபாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐந்தாம் பராக்கிரமபாகு கம்பளை இராசதானியை ஆட்சி செய்த இரண்டாவது மன்னன் ஆவான். நான்காம் புவனேகபாகு மன்னனால் கம்பளை இராசதானி உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் கம்பளை இராசாசதானியை ஐந்தாம் பராக்கிரமபாகு ஆட்சி செய்த காலத்தில் அரபு நாட்டுத் தேச சஞ்சாரியான இபன் பதூதா சிவனொளிபாத மலையைத் தரிசிக்க இலங்கை வந்தார்[1]. இவனது காலத்தில் கடலாதெனிய, லங்காதிலக விகாரைகளும் எம்பக்க தேவாலயமும் கட்டப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]