சிவ மௌரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவ மௌரியன் (பொ.பி. 524) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் ஆறாம் மன்னனாவான். இவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் ஐந்தாமானவனும் தன் தங்கை வழி மருமகனுமான கீத்தி சேனன் என்பவனைக் கொன்று ஆட்சிக்கட்டிலில் ஏறினான். இவனுடைய ஆட்சிக்காலத்தின் 25ஆம் நாளில் கீத்தி சேனனின் பாட்டன் முதலாம் மொக்கல்லானன் என்பவனின் தங்கையை மணந்த மூன்றாம் உபதிச்சன் என்பவன் இவனைக் கொன்று அரசக்கட்டிலில் ஏறினான்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சூள வம்சம், 41ஆம் பரிச்சேதம், 5-6

மூலநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_மௌரியன்&oldid=1985088" இருந்து மீள்விக்கப்பட்டது