மூன்றாம் மொக்கல்லானன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூன்றாம் மொக்கல்லானன்
அனுராதபுர அரசன்
ஆட்சி598 - 614
முன்னிருந்தவர்இரண்டாம் சங்க திச்சன்
சிலாமேகவண்ணன்
அரச குலம்மௌரிய வம்சம்

மூன்றாம் மொக்கல்லானன், அனுராதபுரத்தை 7 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான். இவன் அனுராதபுரத்தை கி.பி 608 தொடக்கம் 614 வரை ஆட்சி செய்தான். இவன் இவனின் மாமனான இரண்டாம் சங்க திச்சனின் பின்னர் ஆட்சி யேறினான், இவனின் பின் சிலாமேகவண்ணன் ஆட்சிக்கு வந்தான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]


மூன்றாம் மொக்கல்லானன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின்போதிருந்த பட்டம்
முன்னர்
இரண்டாம் சங்க திச்சன்
அநுராதபுர அரசராக
608–614
பின்னர்
சிலாமேகவண்ணன்