1798
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1798 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1798 MDCCXCVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1829 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2551 |
அர்மீனிய நாட்காட்டி | 1247 ԹՎ ՌՄԽԷ |
சீன நாட்காட்டி | 4494-4495 |
எபிரேய நாட்காட்டி | 5557-5558 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1853-1854 1720-1721 4899-4900 |
இரானிய நாட்காட்டி | 1176-1177 |
இசுலாமிய நாட்காட்டி | 1212 – 1213 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 10 (寛政10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2048 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4131 |
1798 (MDCCXCVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 22 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- ஏப்ரல் 26 - பிரெஞ்சுப் படைகள் ஜெனீவாவைப் பிடித்தன.
- ஜூன் 12 - பிரான்ஸ் மோல்டாவைத் தன்னுடன் இணைத்தது.
- ஜூலை 1 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.
- ஜூலை 24 - நெப்போலியன் பொனபார்ட் கெய்ரோவைப் பிடித்தான்.
- செப்டம்பர் 1 - இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.
- அக்டோபர் 12 - இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக ஆக்கப்பட்டார்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
- பஞ்சாபின் லாகூர் நகரை ஆப்கானிஸ்தான் பிடித்தது.