இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,55,891
சட்டமன்றத் தொகுதிகள்183. அறந்தாங்கி
208. திருச்சுழி
209. பரமக்குடி (தனி)
210. திருவாடானை
211. இராமநாதபுரம்
212. முதுகுளத்தூர்

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி (Ramanathapuram Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 35வது தொகுதி ஆகும். இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில், இந்தத் தொகுதி அடங்கியுள்ளது.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு[தொகு]

2008 தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள்:

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. அறந்தாங்கி (புதுக்கோட்டை)
  2. திருச்சுழி (விருதுநகர்)
  3. பரமக்குடி (தனி) (இராமநாதபுரம்)
  4. திருவாடானை (இராமநாதபுரம்)
  5. இராமநாதபுரம் (இராமநாதபுரம்)
  6. முதுகுளத்தூர் (இராமநாதபுரம்)

மக்களவை உறுப்பினர் பட்டியல்[தொகு]

ஆண்டு வென்ற வேட்பாளர் கட்சி
1951 நாகப்பசெட்டியார் இந்திய தேசிய காங்கிரசு
1957 சுப்பையா அம்பலம் இந்திய தேசிய காங்கிரசு
1962 அருணாச்சலம் இந்திய தேசிய காங்கிரசு
1967 எஸ். எம். முகம்மது செரிப் சுயேட்சை
1971 பா. கா. மூக்கைய்யாத்தேவர் பார்வார்டு பிளாக்கு
1977 அன்பழகன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980 சத்தியேந்திரன் திராவிட முன்னேற்றக் கழகம்
1984 வி. ராஜேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரசு
1989 வி. ராஜேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரசு
1991 வி. ராஜேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரசு
1996 உடையப்பன் தமிழ் மாநில காங்கிரசு
1998 வி. சத்தியமூர்த்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1999 கே. மலைச்சாமி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2004 எம். எஸ். கே. பவானி ராஜேந்திரன் திராவிட முன்னேற்றக் கழகம்
2009 ஜே. கே. ரித்தீஷ் திராவிட முன்னேற்றக் கழகம்
2014 அன்வர் ராஜா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 நவாஸ் கனி[1] இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)[தொகு]

இத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 16 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, பாஜக வேட்பாளரான, நயினார் நாகேந்திரனை, 1,27,122 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
நவாஸ் கனி இஒமுலீ 2,358 4,69,943 44.08%
நயினார் நாகேந்திரன் பாஜக 1,517 3,42,821 32.16%
வி. டி. என். ஆனந்த் அமமுக 611 1,41,806 13.3%
புவனேஸ்வரி நாம் தமிழர் கட்சி 260 46,385 4.35%
விஜய பாஸ்கர் மக்கள் நீதி மய்யம் 123 14,925 1.4%
நோட்டா - - 59 7,595 0.71%

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

வாக்குப்பதிவு[தொகு]

2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16வது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]

இத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான அன்வர் ராஜா, திமுக வேட்பாளரான முகமது ஜலீலை, 1,19,324 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
அன்வர் ராஜா அதிமுக 4,05,945
முகமது ஜலீல் திமுக 2,86,621
குப்புராமு பாஜக 1,71,082
சு. திருநாவுக்கரசர் காங்கிரசு 62,160

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம் [3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] வித்தியாசம்
68.67% 68.67% = 0.00%

15வது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]

15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் ஜே. கே. ரித்தீஷ், அதிமுகவின் வி. சத்தியமூர்த்தியை 69,915 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஜே. கே. ரித்தீஷ் திமுக 2,94,945
வி. சத்தியமூர்த்தி அதிமுக 2,25,030
சு. திருநாவுக்கரசர் பாரதிய ஜனதா கட்சி 1,28,322
சிங்கை ஜின்னா தேமுதிக 49,571
பிரசில்லா பாண்டியன் பகுஜன் சமாஜ் கட்சி 39,086
சலீமுல்லா கான் மனிதநேய மக்கள் கட்சி 21,439

மேற்கோள்கள்[தொகு]

  1. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. https://eci.gov.in/files/file/10277-general-election-to-the-17th-lok-sabha-2019-list-of-members-elected/. பார்த்த நாள்: 2 June 2019. 
  2. 2.0 2.1 "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. http://www.elections.tn.gov.in/Reports/GETNLS2014/PC_wise_percentage_polling.pdf. பார்த்த நாள்: 29 செப்டம்பர் 2018. 
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 2012-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121207005023/http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx. பார்த்த நாள்: ஏப்ரல் 30, 2014. 

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]