எம். எஸ். கே. பவானி ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எஸ். கே. பவானி ராஜேந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிஇராமநாதபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 திசம்பர் 1954 (1954-12-10) (அகவை 69)
தமிழ்நாடு, திருமங்கலம்
அரசியல் கட்சிதிமுக
துணைவர்மறைந்த எம். எஸ். கே. ராஜேந்திரன்
பிள்ளைகள்ஒரு மகள், ஒரு மகன்
வாழிடம்இராமநாதபுரம்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

எம். எஸ். கே பவானி ராஜேந்திரன் (பிறப்பு 10 திசம்பர் 1954) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் மதுரை திருமங்கலம், சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரான ரெத்தினசாமி தேவரின் மகனாவார். இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

குறிப்புகள்[தொகு]

 

  1. "Fourteenth Lok Sabha Members Bioprofile". Parliament of India. Archived from the original on 17 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)