பக்வா

ஆள்கூறுகள்: 33°13′N 75°24′E / 33.21°N 75.40°E / 33.21; 75.40
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்வா
பாக்வா
கிராம ஊராட்சி
பக்வா is located in ஜம்மு காஷ்மீர்
பக்வா
பக்வா
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பக்வாவின் அமைவிடம்
பக்வா is located in இந்தியா
பக்வா
பக்வா
பக்வா (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°13′N 75°24′E / 33.21°N 75.40°E / 33.21; 75.40
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
கோட்டம்ஜம்மு
பிரதேசம்செனாப் பள்ளத்தாக்கு
மாவட்டம்தோடா
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,907[1]
மொழிகள்
 • அலுவல் மொழிகாஷ்மீரி மொழி, உருது, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்182202[2]
வாகனப் பதிவுJK-06
இணையதளம்doda.nic.in

பக்வா அல்லது பாக்வா (Bhagwa or Bhagwah), வட இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள தோடா மாவட்டத்தில் உள்ள தோடா வருவாய் வட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி ஆகும். செனாப் சமவெளியில் ஜம்மு வருவாய் கோட்டத்தில் அமைந்த பக்வா, மாவட்டத் தலைமையிடமான தோடா நகரத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும்: மாநிலத் தலைநகரான சிறிநகருக்கு தென்கிழக்கே 245 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 1088 வீடுகள் கொண்ட பக்வா சிற்றூரின் மக்கள் தொகை 5,907 ஆகும். அதில் ஆண்கள் 2950 மற்றும் பெண்கள் 2957 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1002 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 21.45% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 52.46% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 240 மற்றும் 130 ஆகவுள்ளனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhagwa Population". Our Hero. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  2. "Bhagwa Pin Code". Pin Code.net. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  3. Bhagwa Population - Doda, Jammu and Kashmir

தோடா மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்வா&oldid=3605135" இலிருந்து மீள்விக்கப்பட்டது