உள்ளடக்கத்துக்குச் செல்

குல்மார்க்

ஆள்கூறுகள்: 34°03′N 74°23′E / 34.05°N 74.38°E / 34.05; 74.38
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்மார்க்
மலைவாழிடம்
குல்மார்க்
குல்மார்க்
நாடுஇந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
Districtபாரமுல்லா
ஏற்றம்
2,690 m (8,830 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்664
மொழிகள்
 • அதிகாரபூர்வமானவைகாஷ்மீரி, ஆங்கிலம், இந்தி, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

குல்மார்க் (Gulmarg) சம்மு காசுமீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள கோடைவாழிடம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

இது ஸ்ரீநகரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 2,690 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.34°03′N 74°23′E / 34.05°N 74.38°E / 34.05; 74.38.[1]

மக்கட்தொகை

[தொகு]

2001 மக்கட்தொகை[2] கணக்கெடுப்பின்படி இங்கு 664 பேர் வசிக்கின்றனர். கடுமையான பனிப்பொழிவின் காரணமாய் பெரும்பாலானோர் இரவில் வெளியேறிவிடுவர். சுற்றுலாப்பயணிகளும் அதைச் சார்ந்த தொழில் செய்பவர்களுமே இரவில் தங்குவதுண்டு. மக்களட்தொகையில் 99 % ஆண்கள் 1% பெண்கள். இந்தியாவின் தேசிய சராசரி கல்வியறிவான 59.5 5 விட இவர்களில் கல்வி அறிவு அதிகம். இவர்களின் கல்வியறிவு 96 %. ஆண்களின் கல்வியறிவு 97 % , பெண்கள் 22% கல்வியறிவு. இங்கு 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள் எவரும் இல்லை.

காலநிலை

[தொகு]

Climate

[தொகு]
தட்பவெப்பநிலை வரைபடம்
Gulmarg
பெமாமேஜூஜூ்செடி
 
 
7.4
 
5
-4
 
 
7.1
 
6
-1
 
 
9.1
 
13
2
 
 
9.4
 
19
7
 
 
6.1
 
25
10
 
 
3.6
 
29
13
 
 
5.8
 
31
17
 
 
6.1
 
30
17
 
 
3.8
 
28
12
 
 
3
 
23
5
 
 
1
 
17
0
 
 
3.3
 
8
-2
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: Gulmarg Weather
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.3
 
41
25
 
 
0.3
 
43
30
 
 
0.4
 
55
36
 
 
0.4
 
66
45
 
 
0.2
 
77
50
 
 
0.1
 
84
55
 
 
0.2
 
88
63
 
 
0.2
 
86
63
 
 
0.1
 
82
54
 
 
0.1
 
73
41
 
 
0
 
63
32
 
 
0.1
 
46
28
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)
தட்பவெப்ப நிலைத் தகவல், Gulmarg
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 5
(41)
6
(43)
13
(55)
19
(66)
25
(77)
29
(84)
31
(88)
30
(86)
28
(82)
23
(73)
17
(63)
8
(46)
19.5
(67.1)
தாழ் சராசரி °C (°F) -4
(25)
-1
(30)
2
(36)
7
(45)
10
(50)
13
(55)
17
(63)
17
(63)
12
(54)
5
(41)
0
(32)
-2
(28)
6.3
(43.4)
பொழிவு mm (inches) 74
(2.91)
71
(2.8)
91
(3.58)
94
(3.7)
61
(2.4)
36
(1.42)
58
(2.28)
61
(2.4)
38
(1.5)
30
(1.18)
10
(0.39)
33
(1.3)
657
(25.87)
ஆதாரம்: Gulmarg Weather

வரலாறு

[தொகு]

குல்மார்க்கின் பழைய பெயர் கெளரிமார்க். இதற்குக் கடவுள் சிவனின் மனைவி என்று பொருள். குல்மார்க் அரசர்களின் கோடைவாசஸ்தலமாக இருந்தது. இங்கு மன்னர்கள் யுசூப் ஷா சாக் மற்றும் ஜகாங்கீர் ஆகியோர் கோடைக்காலங்களில் வந்து தங்கிச் செல்வர். மன்னர் யுசூப் ஷா சாக் கெளரிமார்க் என்ற பெயரை குல்மார்க் என்று மாற்றினார். குல்மார்க் எனில் பூக்களின் இடம் என்று பொருள். ஆங்கிலேயர்களின் கோடைவாசஸ்தலமாக இது விளங்கியது. இங்கு பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும். மேலும் இது இந்திய-பாகிஸ்தானிய எல்லைக் கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Falling Rain Genomics, Inc - Gulmarg
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்மார்க்&oldid=2226296" இலிருந்து மீள்விக்கப்பட்டது