கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஷ்மீர் சால்வை
காஷ்மீர் சால்வை (Kashmir shawl) இந்தியாவின் வடக்கில் உள்ள காஷ்மீரப் பகுதியில் கம்பளி நூலினைக் கொண்டு மரத்தறியில் நெய்யப்படுகிறது. மெல்லிய காஷ்மீர் சால்வை குளிர்காலத்தில் உடலைப் போர்த்திக் கொள்ள அணியப்படும் போர்வை போன்ற துணியாகும். [1]