புல்வாமா
புல்வாமா | |
---|---|
ஆள்கூறுகள்: 33°53′N 74°55′E / 33.88°N 74.92°E | |
நாடு | இந்தியா |
States and territories of India | சம்மு காசுமீர் |
District | புல்வாமா |
பரப்பளவு | |
• மொத்தம் | 949 km2 (366 sq mi) |
ஏற்றம் | 1,630 m (5,350 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,521 |
• அடர்த்தி | 16/km2 (42/sq mi) |
Languages | |
• Official | உருது |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
Sex ratio | 913 ♀/♂ |
Literacy | 65.00% |
Distance from Shopian | 23 கிலோமீட்டர்கள் (14 mi) |
Distance from Srinagar | 29 கிலோமீட்டர்கள் (18 mi) |
புல்வாமா (புல்காம்[1] என்றும் அறியப்பட்டது) சம்மு காசுமீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரான சிறீநகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூர் பால் உற்பத்திக்குப் பெயர் பெற்றது.
புவியியல்[தொகு]
புல்வாமா நகரம் 32°53′N 74°55′E / 32.88°N 74.92°E பாகையில் அமைந்துள்ளது.[2] இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1630 மீட்டர் உயரத்தில் உள்ளது.
வரலாறு[தொகு]
சட்டம் ஒழுங்கினை தீவிரமாகப் பேணவும் பரவலான முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் புல்வாமா மாவட்டம் 1979-இல் ஏற்படுத்தப்பட்டது. இம்மாவட்டத்தில் 550 கிராமங்கள் உள்ளன.
2019 பிப்ரவரி 14-ஆம் நாள் நடந்த தற்கொலை தீவிரவாதத் தாக்குதலில் 44 மத்திய பாதுகாப்புக் காவற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.[3] இது காசுமீரில் நேர்ந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Parvéz Dewân. Parvéz Dewân's Jammû, Kashmîr, and Ladâkh: Kashmîr. Manas Publications. https://books.google.com/books?id=LCZuAAAAMAAJ&q=Panwangam&dq=Panwangam&hl=en&ei=wbENTdenBsOdnwfqkPC1Dg&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCkQ6AEwAQ. பார்த்த நாள்: 2010-12-02. "The original name of Pulwama town (from which the district takes its name) was Panwangam. Over the centuries it got shortened to Pulgam. This in turn gradually changed to Pulwama."
- ↑ Falling Rain Genomics, Inc - Pulwama
- ↑ Newslaundry. "44 CRPF personnel killed, official investigations begin". https://www.newslaundry.com/2019/02/14/pulwamaattack-44-crpf-personnel-killed-official-investigations-begin. பார்த்த நாள்: 14 February 2019.
- ↑ "a CRPF convoy of 70 vehicles was targeted by a Jaish-e-Mohammed suicide bomber on Thursday (February 14)". https://www.indiatoday.in/india/story/pulwama-terror-attack-jammu-kashmir-live-updates-1456592-2019-02-15. பார்த்த நாள்: 14 February 2019.