பட்காம்

ஆள்கூறுகள்: 34°00′54″N 74°43′19″E / 34.015°N 74.722°E / 34.015; 74.722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்காம்
நகரம்
அடைபெயர்(கள்): பட்கோன்
பட்காம் is located in ஜம்மு காஷ்மீர்
பட்காம்
பட்காம்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் பட்காம் நகரத்தின் அமைவிடம்
பட்காம் is located in இந்தியா
பட்காம்
பட்காம்
பட்காம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°00′54″N 74°43′19″E / 34.015°N 74.722°E / 34.015; 74.722
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்பட்காம்
நிறுவியது1979
அரசு
 • வகைஉள்ளாட்சி
 • நிர்வாகம்நகராட்சி
ஏற்றம்1,610 m (5,280 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்43,518
மொழிகள்
 • அலுவல்உருது மற்றும் ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்191111
வாகனப் பதிவுJK 04
இணையதளம்budgam.nic.in


பட்காம் (Budgam) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்தின் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் கடல்மட்டத்திலிருந்து 1610 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பட்காம் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 43,518 ஆகும். அதில் ஆண்கள் 26,461 மற்றும் பெண்கள் 17,057 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடிகள் 307 ஆக உள்ளனர். [1]

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 444 ஜம்மு காஷ்மீரின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.

இருப்புப் பாதை[தொகு]

ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை பட்காம் நகரத்தை ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்தநாக் மற்றும் பனிஹால் நகரங்களுடன் இணைக்கிறது. பட்காமில் தொடருந்து நிலையம் உள்ளது.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பட்காம் நகர மக்கள் தொகை - பக்கம் 30
  2. Budgam Passsenger trains timetable
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்காம்&oldid=2802638" இலிருந்து மீள்விக்கப்பட்டது