உள்ளடக்கத்துக்குச் செல்

சோபியான்

ஆள்கூறுகள்: 33°43′N 74°50′E / 33.72°N 74.83°E / 33.72; 74.83
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபியான்
நகரம்
சோபியான் is located in ஜம்மு காஷ்மீர்
சோபியான்
சோபியான்
ஜம்மு காஷ்மீரில் சோபியான் நகரத்தின் அமைவிடம்
சோபியான் is located in இந்தியா
சோபியான்
சோபியான்
சோபியான் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°43′N 74°50′E / 33.72°N 74.83°E / 33.72; 74.83
நாடுஇந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்சோபியான்
பரப்பளவு
 • மொத்தம்412.87 km2 (159.41 sq mi)
ஏற்றம்
2,057 m (6,749 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்16,360
 • அடர்த்தி40/km2 (100/sq mi)
மொழிகள்
 • அலுவல்உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுJK22
பாலின விகிதம்756 /
இணையதளம்shopian.nic.in

சோபியான் (Shopian or Shupiyan) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் தெற்கில் அமைந்த சோபியான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.[1] [2]

அமைவிடம்[தொகு]

பிர் பாஞ்சல் மலைத்தொடரில், 2146 மீட்டர் உயரத்தில், காஷ்மீர் சமவெளியில் அமைந்த சோபியான் நகரம், ஸ்ரீநகரிலிருந்து 51 கிமீ தொலைவிலும், புல்வாமாவிலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2,553 வீடுகளும், 13 வார்டுகளும் கொண்ட சோபியான் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 16,360 ஆகும். [3]சோபியான் நகரத்தின் எழுத்தறிவு 78.65 % , பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 756 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 85.94%, இந்துக்கள் 13.12% மற்றவர்கள் 0.94% உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Snowfall in south Kashmir's Shopian". greaterkashmir.com. Greater Kashmir.
  2. "Shopian - Dc Msme" (PDF). dcmsme.gov.in. Development Commissioner Ministry of Micro, Small & Medium Enterprises. Archived from the original (PDF) on 2020-11-30. பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
  3. Shupiyan Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபியான்&oldid=3556226" இலிருந்து மீள்விக்கப்பட்டது