குல்காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குல்காம்
நகரம்
குல்காம் is located in Jammu and Kashmir
குல்காம்
குல்காம்
Location in Jammu and Kashmir, India
குல்காம் is located in இந்தியா
குல்காம்
குல்காம்
குல்காம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°38′24″N 75°01′12″E / 33.64000°N 75.02000°E / 33.64000; 75.02000ஆள்கூறுகள்: 33°38′24″N 75°01′12″E / 33.64000°N 75.02000°E / 33.64000; 75.02000
நாடுஇந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்குல்காம் மாவட்டம்
அரசு
 • வகைDemocracy
 • நிர்வாகம்Govt. of Jammu & Kashmir
பரப்பளவு
 • மொத்தம்1,067 km2 (412 sq mi)
ஏற்றம்1,739 m (5,705 ft)
மக்கள்தொகை (2011 [1])
 • மொத்தம்23,584
 • அடர்த்தி22/km2 (57/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகாஷ்மீரி , உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்192231 [2]
Telephone code01931 [3]
வாகனப் பதிவுJK18 [4]
இணையதளம்http://kulgam.gov.in

குல்காம் (Kulgam) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், 16 வார்டுகள் கொண்ட நகராட்சியும் ஆகும். குல்காம் நகரம் இமயமலையின் பீர் பாஞ்சல் மலைத்தொடரில் 1739 மீட்டர் (5705 அடி) உயரத்தில் உள்ளது. குல்காம் நகரம், ஸ்ரீநகரிலிருந்து 67 கிமீ தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, குல்காம் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 23,584 ஆகும். இதில் ஆண்கள் 12,605 மற்றும் பெண்கள் 10,979 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 95.35%; இந்துக்கள் 4.18%; சீக்கியர்கள் 0.11% மற்றும் பிறர் 0.36% ஆகவுள்ளனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kulgam Population Census 2011". இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011.
  2. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2016-08-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-07-10.
  3. "Kulgam, Srinagar, JK – STD Code: 01931".
  4. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2016-11-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-24.
  5. Kulgam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்காம்&oldid=2783730" இருந்து மீள்விக்கப்பட்டது