சோன்மார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோன்மார்க்
தங்கப் புல்வெளி
மலை வாழிடம்
வடக்கு நோக்கிய சோன்மார்க்
வடக்கு நோக்கிய சோன்மார்க்
சோன்மார்க் is located in Jammu and Kashmir
சோன்மார்க்
சோன்மார்க்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோன்மார்க்கின் அமைவிடம்
சோன்மார்க் is located in இந்தியா
சோன்மார்க்
சோன்மார்க்
சோன்மார்க் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°20′N 75°20′E / 34.33°N 75.33°E / 34.33; 75.33ஆள்கூறுகள்: 34°20′N 75°20′E / 34.33°N 75.33°E / 34.33; 75.33
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்காந்தர்பல்
ஏற்றம்2,800 m (9,200 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,051
Languages
 • அலுவல் மொழிஉருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்191202
Telephone code+91-1942417-
வாகனப் பதிவுJK16

சோன்மார்க் (Sonmarg), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காந்தர்பல் மாவட்டத்தில் அமைந்த மலை வாழிடமாகும். இதனை தங்கப் புல்வெளி என்றும் அழைப்பர் ("Meadow of Gold")

புவியியல்[தொகு]

சோன்மார்க்கிலிருந்து இமயமலையின் 5000 மீட்டர் உயரமுடைய கோல்காய், அமர்நாத், மற்றும் மச்சோய் பனி கொடுமுடிகளை காணலாம்.

ஜீலம் ஆற்றின் துணை ஆறான நல்லா சிந்து ஆற்றின் கரையில் உள்ள சோன்மார்க் ஊசியிலைக் காடுகளைக் கொண்டது. மாநிலத் தலைநகரான ஸ்ரீநகருக்கு வடகிழக்கே இமயமலையில் 87 கிமீ தொலைவில் உள்ளது. இது சிறந்த கோடைக்கால சுற்றுலாத் தலமாகும்.[1]அறுபது மைல் நீளங்கொண்ட சோன்மார்க் சமவெளி பசுமையான புல்வெளிகள் கொண்டது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

122 குடியிருப்புகளைக் கொண்ட சோன்மார்க் ஊரின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 1,051 ஆகும். அதில் ஆண்கள் 579 ஆகவும்; பெண்கள் 472 ஆகவும் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 53.40 % ஆகவுள்ளது.[2]இதன் மக்கள்தொகையில் 95% மேலாக இசுலாமியர்கள் உள்ளனர்.

சுற்றுலா[தொகு]

அழகிய புல்வெளிகளைக் கொண்ட சோன்மார்க்கின் அழகைக் காணச் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஏப்ரல் மாத இறுதியில், சோன்மார்க் செல்வதற்கான சாலை திறந்து விடப்படுகிறது.

சோன்மார்க்கிலிருந்து 15 கிமீ தொலைவில் பால்தால் எனும் அமர்நாத் கோயிலின் அடிவார முகாம் உள்ளது.[3] [4]

போக்குவரத்து[தொகு]

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகரம் ஸ்ரீநகரிலிருந்து 87 கிமீ தொலைவில் உள்ள சோன்மார்க்கை, தேசிய நெடுஞ்சாலை 1 டி வழியாக மூன்று மணி பயண நேரத்தில் அடையலாம். [5]

தட்பவெப்பம்[தொகு]

சோன்மார்க் ஊரின் சராசரி வெப்பம் 6.5 °C ஆகும். ஆண்டு சராசரி மழைப்பொழிவு 932 மிமீ ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், சோன்மார்க்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) -5.4
(22.3)
-3.4
(25.9)
1.7
(35.1)
9.3
(48.7)
17
(63)
21.7
(71.1)
24.3
(75.7)
24.1
(75.4)
21
(70)
15
(59)
7.5
(45.5)
-0.5
(31.1)
11.03
(51.85)
தினசரி சராசரி °C (°F) -8.4
(16.9)
-7
(19)
-1.5
(29.3)
5.6
(42.1)
11.8
(53.2)
16.1
(61)
19.1
(66.4)
19
(66)
15.3
(59.5)
9.1
(48.4)
2.5
(36.5)
-4
(25)
6.47
(43.64)
தாழ் சராசரி °C (°F) -11.3
(11.7)
-10.5
(13.1)
-4.6
(23.7)
2
(36)
6.7
(44.1)
10.5
(50.9)
14
(57)
13.9
(57)
9.6
(49.3)
3.3
(37.9)
-2.4
(27.7)
-7.5
(18.5)
1.98
(35.56)
பொழிவு mm (inches) 95
(3.74)
98
(3.86)
137
(5.39)
139
(5.47)
115
(4.53)
50
(1.97)
54
(2.13)
68
(2.68)
68
(2.68)
42
(1.65)
26
(1.02)
40
(1.57)
932
(36.69)
ஆதாரம்: Climate Dat[1]

[6]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sonmarg from Srinagar". kashmironline.net. 2012-04-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. Sonamarg Population - Ganderbal, Jammu and Kashmir
  3. "Sonmarg Development Authority". jktourism.org. 2012-05-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "International Rafting Championship at Sonmarg". groundreport.com. 2013-01-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "2 SDA staff among 9 rescued from Sonmarg". hindustantimes.com. 2013-06-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. https://en.climate-data.org/location/964583/

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சோன்மார்க்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோன்மார்க்&oldid=3311008" இருந்து மீள்விக்கப்பட்டது