ஊசியிலைக் காடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊசியிலைக் காடுகள்

50 டிகிாி முதல் 60 டிகிாி வட அட்ச கோடுகளுக்கு இடையில் அமைந்துள்ள இக்காடுகளே மிகப் பொிய உயிாின சூழ்வாழிடங்கள் ஆகும்.இவை யுரேசியா,மற்றும் வட அமொிக்காவில் கண்டப் பரப்புகளில் பெருவாாியாக அமைந்துள்ளன.இரணடில் ஒரு பங்கு தாவரங்கள் சைபீாியாவிலும் மற்றுமொரு பங்கு .ஸ்காந்துநேவியா,அலாஸ்கா மற்றும் கனடாவிலும் காணப்படுகின்றன.இப்பகுதியில் நிலவும் பருவகாலங்களை ஈரமான மிதமான கோடைகாலங்களை நீண்ட வரண்ட குளிா்காலமாகவும் பாிக்கலாம்.துாந்திர காடுகளில் தாவரங்களின் வளா்சி காலம் 130 நாட்கள் மட்டுமே.இப் பகுதியில் குளிா்காலத்தில் பனி பொழிகிறது.இக்காடுகளில் மரங்கள் ஊசி போன்ற இலைகளை கொண்டிருக்கின்றன.இக்காடுகளில் ஏறக்குறைய 1700 மர வகைகள் காணப்படுகின்றன.இவை கடுங்குளிரையும் தாங்கும் அமைப்பை பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசியிலைக்_காடுகள்&oldid=2723961" இருந்து மீள்விக்கப்பட்டது