பால்தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பால்தால் (Baltal), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கில், சோன்மார்க்கின் வடக்கே 15 கிமீ தொலைவில் அமைந்த அமர்நாத் மலைக் கோயிலின் அடிவார கிராமம் ஆகும். பால்தால் கடல்மட்டத்திலிருந்து 2,743 மீட்டர் உயரத்தில் உள்ளது. அமர்நாத் யாத்திரையின் போது, சோன்மார்க் வழியாக செல்லும் யாத்திரீகர்கள் பால்தால் முகாமில் தங்கி, 14 கிமீ தொலைவில் உள்ள அமர்நாத் மலைக் குகைக்குச் செல்வர்.[1]பால்தால் முகாமில் பக்தர்கள் தங்குவதற்கு, ஜம்மு காஷ்மீர் அரசு ஆண்டுதோறும் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறது. [1]

பால்தாலில் தொடங்கி, லடாக் பகுதியின் கார்கில் மாவட்டத்தின் திராஸ் நகரத்தில் முடியும், 14.2 கிலோ மீட்டர் நீளமுள்ள சோஜி லா சுரங்கச்சாலைப் பணி சூன், 2020-இல் தொடங்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Baltal". The Times of India. மூல முகவரியிலிருந்து 28 செப்டம்பர் 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 August 2013. பிழை காட்டு: Invalid <ref> tag; name "jammu" defined multiple times with different content
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்தால்&oldid=3220695" இருந்து மீள்விக்கப்பட்டது