அனந்தநாக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனந்தநாக் மாவட்டம் சம்மு காசுமீர் மாநிலத்தின் காசுமீர் பகுதியின் கீழ் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அனந்தநாக் ஆகும். புகழ் பெற்ற அமர்நாத் பனிலிங்கம் கோயில் இம்மாவட்டத்தில் உள்ளது. 2011 ஆண்டு கணக்கின் படி இது சம்மு காசுமீர் மாநிலத்தில் சம்மு, சிறிநகருக்கு அடுத்து மூன்றாவது அதிக மக்கள் தொகை உள்ள மாவட்டமாகும்.[1]

அனந்தநாக் மாவட்டம்

நிருவாகம்[தொகு]

அனந்தநாக், குல்காம், பிச்பிஅரா, டூரு மற்றும் பாகல்காம் ஆகிய 5 வருவாய் வட்டங்கள் உள்ளன[2] பிரெங், சான்குசு, ஆசபால், டாச்னிபூரா, சாகாபாத், குவாசிகுண்ட், கோவேரிபுரா ஆகிய ஏழு பஞ்சாயத்து ஒன்றியங்கள் உள்ளன.[3]. அனந்தநாக், தேவ்சர், சான்குசு, கோகெர்நாக், பாகல்காம், பிச்பிஅரா, வீரிநாக் ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிகள் இம்மாவட்டத்தில் உள்ளன

சுற்றுலா[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.census2011.co.in/district.php
  2. வட்டங்கள்
  3. கோட்டங்கள்

ANANTNAG

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தநாக்_மாவட்டம்&oldid=1580208" இருந்து மீள்விக்கப்பட்டது