உள்ளடக்கத்துக்குச் செல்

ஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாவட்டங்கள்

இந்தியாவின், சம்மு காசுமீர் மாநிலம் 22 மாவட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டங்கள், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளில் அமைந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் வடக்குப் பகுதிகள் மற்றும் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ள அக்சாய் சின் பகுதிகளைத் தவிர, தற்போது இந்தியாவின் ஆட்சிப் பகுதியில் உள்ள மாவட்டங்களை மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. [1]

ஜம்மு பகுதியில் உள்ள மாவட்டங்கள்

[தொகு]
குறியிடுமாவட்டம்தலைமையிடம்பரப்பளவு (km²)மக்கட்தொகை
2001 கணக்கெடுப்பு
மக்கட்தொகை
2011 கணக்கெடுப்பு
வலைதளம்
JAஜம்மு மாவட்டம்ஜம்மு3,09713,43,75615,26,406http://jammu.gov.in/
DOதோடா மாவட்டம்தோடா11,6913,20,2564,09,576http://doda.gov.in/ பரணிடப்பட்டது 2013-05-01 at the வந்தவழி இயந்திரம்
KWகிஷ்துவார் மாவட்டம்கிஷ்துவார்1,90,8432,31,037http://www.kishtwar.nic.in/ பரணிடப்பட்டது 2019-11-03 at the வந்தவழி இயந்திரம்
RAரஜௌரி மாவட்டம்ரஜௌரி2,6304,83,2846,19,266http://rajouri.nic.in/
RSரியாசி மாவட்டம்ரியாசி2,68,4413,14,714http://reasi.gov.in/
UDஉதம்பூர் மாவட்டம்உதம்பூர்4,5504,75,0685,55,357http://udhampur.gov.in/ பரணிடப்பட்டது 2018-11-09 at the வந்தவழி இயந்திரம்
RBஇராம்பன் மாவட்டம்ராம்பன்1,80,8302,83,313http://ramban.gov.in/
KTகதுவா மாவட்டம்கதுவா2,6515,50,0846,15,711http://kathua.gov.in/ பரணிடப்பட்டது 2019-08-25 at the வந்தவழி இயந்திரம்
SBசம்பாசம்பா2,45,0163,18,611http://samba.gov.in/ பரணிடப்பட்டது 2020-10-30 at the வந்தவழி இயந்திரம்
POபூஞ்ச்பூஞ்ச்1,6743,72,6134,76,820http://poonch.gov.in/ பரணிடப்பட்டது 2018-10-29 at the வந்தவழி இயந்திரம்
மொத்தம்26,29344,30,19153,50,811

காஷ்மீர் பள்ளத்தாக்கு

[தொகு]
குறியிடுமாவட்டம்தலைமையிடம்பரப்பளவு (km²)மக்கட்தொகை
2001 கணக்கெடுப்பு
மக்கட்தொகை
2011 கணக்கெடுப்பு
வலைதளம்
SRஸ்ரீநகர் மாவட்டம்ஸ்ரீநகர்2,2289,90,54812,50,173http://srinagar.nic.in/
ANஅனந்தநாக் மாவட்டம்அனந்தநாக்3,9847,34,54910,69,749http://anantnag.gov.in/ பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
KGகுல்காம் மாவட்டம்குல்காம்4,37,8854,23,181http://kulgam.gov.in/
PUபுல்வாமா மாவட்டம்புல்வாமா1,3984,41,2755,70,060http://pulwama.gov.in/ பரணிடப்பட்டது 2007-07-10 at the வந்தவழி இயந்திரம்
SHசோபியான் மாவட்டம்சோபியான்2,11,3322,65,960http://shopian.nic.in/ பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம்
BDபட்காம் மாவட்டம்பட்காம்1,3716,29,3097,55,331http://budgam.nic.in/ பரணிடப்பட்டது 2009-04-27 at the வந்தவழி இயந்திரம்
GBகாந்தர்பல் மாவட்டம்காந்தர்பல்2,11,8992,97,003http://ganderbal.nic.in
BPRபந்திபோரா மாவட்டம்பந்திபோரா3,16,4363,85,099http://bandipore.gov.in/ பரணிடப்பட்டது 2014-07-04 at the வந்தவழி இயந்திரம்
BRபாரமுல்லா மாவட்டம்பாரமுல்லா4,5888,53,34410,15,503http://baramulla.nic.in/
KUகுப்வாரா மாவட்டம்குப்வாரா2,3796,50,3938,75,564http://kupwara.gov.in/
மொத்தம்15,94854,76,97069,07,623

லடாக் பகுதி

[தொகு]
குறியிடுமாவட்டம்தலைமையிடம்பரப்பளவு (km²)மக்கட்தொகை
2001 கணக்கெடுப்பு
மக்கட்தொகை
2011 கணக்கெடுப்பு
வலைதளம்
KRகார்கில் மாவட்டம்கார்கில்14,0361,19,3071,43,388http://kargil.gov.in/
LEலே மாவட்டம்லே45,1101,17,2321,47,104http://leh.nic.in/ பரணிடப்பட்டது 2011-02-25 at the வந்தவழி இயந்திரம்
மொத்தம்59,1462,36,5392,90,492

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]