உள்ளடக்கத்துக்குச் செல்

கிஷ்துவார்

ஆள்கூறுகள்: 33°19′N 75°46′E / 33.32°N 75.77°E / 33.32; 75.77
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிஷ்துவார்
நகரம்
வார்வன் பள்ளத்தாக்கு
வார்வன் பள்ளத்தாக்கு
கிஷ்துவார் is located in ஜம்மு காஷ்மீர்
கிஷ்துவார்
கிஷ்துவார்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் கிஷ்துவார் நகரத்தின் அமைவிடம்
கிஷ்துவார் is located in இந்தியா
கிஷ்துவார்
கிஷ்துவார்
கிஷ்துவார் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°19′N 75°46′E / 33.32°N 75.77°E / 33.32; 75.77
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)
மாவட்டம்கிஷ்துவார்
ஏற்றம்
1,638 m (5,374 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,865
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
 • பேச்சு மொழிகாஷ்மீரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
182204
வாகனப் பதிவுJK17
இணையதளம்www.kishtwar.nic.in

கிஷ்துவார் (Kishtwar) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் ஜம்மு பிரதேசத்தில் அமைந்த கிஷ்துவார் மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் நகரமும், நகராட்சியும் ஆகும்.[1]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மகக்ள்தொகை கணக்கெடுப்பின் படி, 13 வார்டுகளும், 2,710 வீடுகளும் கொண்ட கிஷ்துவார் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 14,865 ஆகும். அதில் ஆண்கள் 8,179 மற்றும் பெண்கள் 6,686ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 817 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1627 (10.95%) ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.07% ஆகும். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 69.21%, இந்துக்கள் 29.59% மற்றும் பிற சமயத்தவர்கள் 1.20% ஆகவுள்ளனர்.[2]

போக்குவரத்து

[தொகு]

சாலைகள்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 244 போன்ற சாலைகள் கிஷ்துவார் நகரத்தை ஜம்மு மற்றும் சிறீநகர் போன்ற பெரிய நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Kishtwar".
  2. Kishtwar Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷ்துவார்&oldid=2951069" இலிருந்து மீள்விக்கப்பட்டது