தோடா
Appearance
தோடா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் தோடா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 33°08′N 75°34′E / 33.13°N 75.57°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | தோடா |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,625 km2 (1,014 sq mi) |
ஏற்றம் | 1,107 m (3,632 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 21,605 |
• அடர்த்தி | 8.2/km2 (21/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 182202 |
வாகனப் பதிவு | JK 06 |
தோடா (Doda) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் ஜம்மு பிரதேசத்தில் அமைந்த தோடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,107 மீட்டர் (3631 அடி) உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 13 வார்டுகளும், 4.597 வீடுகளும் கொண்ட தோடா நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 21,605 ஆகும். அதில் ஆண்கள் 12,506 மற்றும் பெண்கள் 9,099 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2726 (12.62%) உள்ள்னர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 728 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.10% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இசுலாமியர் 66.45%, இந்துக்கள் 32.62% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.93% ஆகவுள்ளனர். [1]
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், தோடா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 7.6 (45.7) |
10.7 (51.3) |
16.1 (61) |
21.4 (70.5) |
25.5 (77.9) |
29.3 (84.7) |
30.4 (86.7) |
29.8 (85.6) |
27.8 (82) |
22.9 (73.2) |
16.3 (61.3) |
9.9 (49.8) |
20.64 (69.16) |
தாழ் சராசரி °C (°F) | -1.9 (28.6) |
0.7 (33.3) |
4.1 (39.4) |
7.8 (46) |
11.1 (52) |
15.2 (59.4) |
18.5 (65.3) |
17.6 (63.7) |
12.9 (55.2) |
6.1 (43) |
1 (34) |
-1.3 (29.7) |
7.65 (45.77) |
பொழிவு mm (inches) | 11.8 (0.465) |
28.5 (1.122) |
39.6 (1.559) |
23.3 (0.917) |
21 (0.83) |
27.3 (1.075) |
29.3 (1.154) |
29.8 (1.173) |
2.5 (0.098) |
10.7 (0.421) |
9.4 (0.37) |
13.4 (0.528) |
246.6 (9.709) |
Source #1: World Weather Online[2] | |||||||||||||
Source #2: Meoweather[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Doda Population Census 2011
- ↑ "Doda, India Weather Averages | Monthly Average High and Low Temperature | Average Precipitation and Rainfall days". World Weather Online. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013.
- ↑ "Doda weather history. Doda average weather by month. Weather history for Doda, Jammu and Kashmir, India". Meoweather. பார்க்கப்பட்ட நாள் August 4, 2013.