குப்வாரா
Appearance
குப்வாரா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 34°31′33″N 74°15′19″E / 34.52583°N 74.25528°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | குப்வாரா |
ஏற்றம் | 1,577 m (5,174 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 21,771 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 193222 (நகரத்திற்கு) |
வாகனப் பதிவு | JK09 |
இணையதளம் | http://kupwara.gov.in |
குப்வாரா (Kupwara) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யின் வடக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். குப்வாரா நகரம் கடல்மட்டத்திலிருந்து 1,577 மீட்டர் உயரத்தில் பிர் பாஞ்சால் மலைத்தொடரில் உள்ள்து.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]13 வார்டுகளும், 1,934 வீடுகளும் கொண்ட குப்வாரா நகராட்சியின் 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 21,771 ஆகும். அதில் ஆண்கள் 15,120 மற்றும் பெண்கள் 6,651 உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2093 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.64% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இசுலாமியர் 84.65%, இந்துக்கள் 12.80%, சீக்கியர்கள் 1.57% மற்றவர்கள் 0.98% ஆக உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]சாலைப் போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை எண் 701 குப்வாரா நகரம் வழியாக சோப்பூர் நகரத்துடன் இணைக்கிறது.
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், குப்வாரா (1981–2010, extremes 1977–2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 16.2 (61.2) |
19.7 (67.5) |
27.3 (81.1) |
31.7 (89.1) |
34.8 (94.6) |
36.9 (98.4) |
37.6 (99.7) |
36.6 (97.9) |
35.8 (96.4) |
33.6 (92.5) |
25.7 (78.3) |
18.4 (65.1) |
37.6 (99.7) |
உயர் சராசரி °C (°F) | 6.9 (44.4) |
9.0 (48.2) |
14.6 (58.3) |
20.7 (69.3) |
24.9 (76.8) |
28.6 (83.5) |
30.3 (86.5) |
30.4 (86.7) |
28.8 (83.8) |
23.3 (73.9) |
16.3 (61.3) |
9.5 (49.1) |
20.3 (68.5) |
தாழ் சராசரி °C (°F) | -2.7 (27.1) |
-1.0 (30.2) |
2.6 (36.7) |
6.5 (43.7) |
9.8 (49.6) |
13.2 (55.8) |
16.7 (62.1) |
16.4 (61.5) |
11.1 (52) |
5.1 (41.2) |
0.4 (32.7) |
-2.0 (28.4) |
6.3 (43.3) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -15.7 (3.7) |
-12.0 (10.4) |
-7.0 (19.4) |
0.1 (32.2) |
0.6 (33.1) |
6.5 (43.7) |
9.0 (48.2) |
8.0 (46.4) |
4.0 (39.2) |
-1.5 (29.3) |
-5.5 (22.1) |
-9.4 (15.1) |
−15.7 (3.7) |
மழைப்பொழிவுmm (inches) | 92.5 (3.642) |
128.3 (5.051) |
190.9 (7.516) |
151.4 (5.961) |
95.8 (3.772) |
54.3 (2.138) |
90.9 (3.579) |
72.2 (2.843) |
34.8 (1.37) |
43.6 (1.717) |
45.8 (1.803) |
68.6 (2.701) |
1,069.1 (42.091) |
% ஈரப்பதம் | 77 | 73 | 68 | 62 | 59 | 56 | 62 | 62 | 56 | 58 | 65 | 73 | 64 |
சராசரி மழை நாட்கள் | 7.4 | 9.4 | 10.5 | 9.2 | 7.3 | 4.7 | 6.3 | 5.2 | 2.9 | 3.1 | 3.2 | 4.9 | 74.2 |
ஆதாரம்: India Meteorological Department[2][3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kupwara Population Census 2011
- ↑ "Station: Kupwara Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 441–442. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M77. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.