ரஜௌரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரஜௌரி, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். இந்த நகரம் 33°23′N 74°18′E / 33.38°N 74.3°E / 33.38; 74.3 இடத்தில் அமைந்துள்ளது.[1] இங்கு வாழ்வோரில் மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 55 விழுக்காடு ஆவார். இந்துக்கள் 42 விழுக்காடும், சீக்கியர்கள் 2.4 விழுக்காடும் ஆவார்.[2]

ராஜவுரி பாலம்

சான்றுகள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Rajouri
  2. "Census of India — Administrative divisions". Censusindia.gov.in. பார்த்த நாள் 2011-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜௌரி&oldid=2015428" இருந்து மீள்விக்கப்பட்டது