அக்னூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


அக்னூர்
நகரம்
அக்னூர் கோட்டை
அக்னூர் கோட்டை
அக்னூர் is located in Jammu and Kashmir
அக்னூர்
அக்னூர்
அக்னூர் is located in இந்தியா
அக்னூர்
அக்னூர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அக்னூர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 32°52′N 74°44′E / 32.87°N 74.73°E / 32.87; 74.73ஆள்கூறுகள்: 32°52′N 74°44′E / 32.87°N 74.73°E / 32.87; 74.73
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்ஜம்மு
ஏற்றம்301 m (988 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்11,225
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
Languages
 • இரண்டாம் மொழிடோக்கிரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்181201
தொலைபேசி குறியீடு91 1924
இணையதளம்www.akhnoor.nic.in

அக்னூர் (Akhnoor) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, ஜம்முவிலிருந்து 28 கிமீ தொலைவில் இமயமலை அடிவாரத்தில் செனாப் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 144 ஏ, அக்னூர்-பூஞ்ச் நகரங்களை இணைக்கிறது. நிர்வாக வசதிக்காக அக்னூர் பகுதியை அக்னூர், சௌக்கி சௌரா மற்றும் கௌர் என மூன்று நிர்வாகப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

புவியியல்[தொகு]

32°52′N 74°44′E / 32.87°N 74.73°E / 32.87; 74.73 பாகையில் அக்னூர் அமைந்துள்ளது.[1] அக்னூர் கடல்மட்டத்திலிருந்து 301 மீட்டர் உயரத்தில் உள்ளது. செனாப் ஆறு அக்னூரில் பாய்கிறது.[2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

13 வார்டுகள் கொண்ட அக்னூர் நகராட்சியின், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 20,756 ஆகும்.[3]

மேற்கோள்கள[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Akhnoor
  2. Jamwal, Nagendra Singh (12 May 2013). "A vale behind the veil". Daily Excelsior. http://www.dailyexcelsior.com/a-vale-behind-the-veil. பார்த்த நாள்: 18 April 2018. 
  3. Akhnoor Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Akhnoor
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னூர்&oldid=2790079" இருந்து மீள்விக்கப்பட்டது