அக்னூர்

ஆள்கூறுகள்: 32°52′N 74°44′E / 32.87°N 74.73°E / 32.87; 74.73
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அக்னூர்
நகரம்
அக்னூர் கோட்டை
அக்னூர் கோட்டை
அக்னூர் is located in ஜம்மு காஷ்மீர்
அக்னூர்
அக்னூர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அக்னூர் நகரத்தின் அமைவிடம்
அக்னூர் is located in இந்தியா
அக்னூர்
அக்னூர்
அக்னூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 32°52′N 74°44′E / 32.87°N 74.73°E / 32.87; 74.73
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்ஜம்மு
ஏற்றம்301 m (988 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்11,225
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
Languages
 • இரண்டாம் மொழிடோக்கிரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்181201
தொலைபேசி குறியீடு91 1924
இணையதளம்www.akhnoor.nic.in

அக்னூர் (Akhnoor) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, ஜம்முவிலிருந்து 28 கிமீ தொலைவில் இமயமலை அடிவாரத்தில் செனாப் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 144 ஏ, அக்னூர்-பூஞ்ச் நகரங்களை இணைக்கிறது. நிர்வாக வசதிக்காக அக்னூர் பகுதியை அக்னூர், சௌக்கி சௌரா மற்றும் கௌர் என மூன்று நிர்வாகப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

புவியியல்[தொகு]

32°52′N 74°44′E / 32.87°N 74.73°E / 32.87; 74.73 பாகையில் அக்னூர் அமைந்துள்ளது.[1] அக்னூர் கடல்மட்டத்திலிருந்து 301 மீட்டர் உயரத்தில் உள்ளது. செனாப் ஆறு அக்னூரில் பாய்கிறது.[2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

13 வார்டுகள் கொண்ட அக்னூர் நகராட்சியின், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 20,756 ஆகும்.[3]

மேற்கோள்கள[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Akhnoor
  2. Jamwal, Nagendra Singh (12 May 2013). "A vale behind the veil". Daily Excelsior. http://www.dailyexcelsior.com/a-vale-behind-the-veil. பார்த்த நாள்: 18 April 2018. 
  3. Akhnoor Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Akhnoor
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னூர்&oldid=2790079" இலிருந்து மீள்விக்கப்பட்டது