2016 ஊரித் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 ஊரித் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம்
2016 ஊரித் தாக்குதல் is located in ஜம்மு காஷ்மீர்
2016 ஊரித் தாக்குதல்
2016 ஊரித் தாக்குதல் (ஜம்மு காஷ்மீர்)
2016 ஊரித் தாக்குதல் is located in இந்தியா
2016 ஊரித் தாக்குதல்
2016 ஊரித் தாக்குதல் (இந்தியா)
Location in Jammu and Kashmir, India
இடம்யூரி அருகில், பாரமுல்லா மாவட்டம்]], ஜம்மு காஷ்மீர், இந்தியா
நாள்18 செப்டம்பர் 2016
5.30 am (இந்திய சீர் நேரம்)
தாக்குதல்
வகை
தீவிரவாதம்
ஆயுதம்4 ஏகே-47 துப்பாக்கிகள், 4 கையெறிகுண்டு எவுகணைகள், 14 கையெறி குண்டுகள்[1]
இறப்பு(கள்)23 (19 படைவீரர்கள், 4 தீவிரவாதிகள்)[2][3]
காயமடைந்தோர்19–30[4][5]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
ஜெய்ஸ்-இ-முகமது[6]
லஷ்கர்-ஏ-தொய்பா[7]
எதிர்த்தோர்இந்தியத் தரைப்படைவின் 4 வது சிறப்பு அதிரடிப் படைப்பிரிவு[8]

2016 ஊரித் தாக்குதல் ( 2016 Uri attack) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்த, யூரி நகரத்தின் அருகே, 4 பாகிஸ்தானிய இசுலாமிய தீவிரவாதிகளால், 18 செப்டம் 2016 அன்று இந்திய எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்..[9] ஊரித் தாக்குதலில் இந்தியாவின் 19 இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களும்; 4 பாகிஸ்தான் இசுலாமியத் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களான ஜெய்ஸ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா ஆகியவைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.[6] இத்தாக்குதலுக்குப் பின் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவது மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.[10][11]

தீவிரவாத முகாம்கள் அழிப்பு[தொகு]

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தி ஊரித் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய இராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கும் தீவிரவாதிகளின் முகாம்களை துல்லியத் தாக்குதல் நடவடிக்கை மூலம், 28 செப்டம்பர் 2016 அன்று குண்டுகள் வீசி தாக்கி அழித்தது.[12]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. DNA India (19 September 2016). "Uri attack: PM Modi calls for Pak to be isolated diplomatically, Army says India will respond at appropriate time". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 20 September 2016.
 2. "Uri attack: BSF jawan succumbs to injuries, death toll rises to 19". The Indian Express. 25 September 2016. http://indianexpress.com/article/india/india-news-india/uri-attack-odia-bsf-jawan-succumbs-to-injuries-death-toll-rises-to-19/. பார்த்த நாள்: 25 September 2016. 
 3. "One more soldier succumbs to injuries, death toll rises to 18 in Uri attack". Hindustan Times. 19 September 2016. http://www.hindustantimes.com/india-news/one-more-soldier-succumbs-to-injuries-toll-rises-to-18-in-uri-attack-army/story-ebPHK9AVNZY98gIAR3X1XP.html. பார்த்த நாள்: 19 September 2016. 
 4. Uri terror attack: 17 soldiers killed, 19 injured in strike on Army camp, Times of India, 18 September 2016.
 5. Uri terror attack: List of jawans who died fighting terrorists, The Indian Express, 18 September 2016.
 6. 6.0 6.1 "Uri attack: Jaish-e-Muhammad suspects in hand, evidence shown to envoy". indianexpress.com. 28 September 2016.
 7. Swami, Praveen (25 October 2016). "In posters pasted on Gujranwala streets, Lashkar claims responsibility of Uri Attack". The Indian Express. http://indianexpress.com/article/india/india-news-india/exclusive-uri-attack-in-posters-pasted-on-gujaranwala-streets-lashkar-claims-responsibility-3101738/. 
 8. "Uri aftermath LIVE: Infiltration bids have increased this year: Army". indianexpress.com. 18 September 2016.
 9. "Militants attack Indian army base in Kashmir 'killing 17'". BBC News. 18 September 2016. https://www.bbc.com/news/world-asia-india-37399969. பார்த்த நாள்: 18 September 2016. 
 10. "Soldiers killed in army base attack in Indian territory of Kashmir". CNN. 19 September 2016. http://edition.cnn.com/2016/09/18/asia/india-kashmir-attack/. பார்த்த நாள்: 21 September 2016. "After a few years of relative calm in Indian-administered Kashmir -- largely considered one of the world's most tumultuous geopolitical flashpoints since the India-Pakistan partition -- the region has been gripped by unrest for more than two months." 
 11. "India blames Pakistan militants for Kashmir attack which killed 17". Yahoo. 19 September 2016 இம் மூலத்தில் இருந்து 19 செப்டம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160919132241/https://au.news.yahoo.com/world/a/32651887/suspected-rebels-attack-major-indian-army-base-in-kashmir/. பார்த்த நாள்: 21 September 2016. 
 12. துல்லியத் தாக்குதல்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2016_ஊரித்_தாக்குதல்&oldid=3752389" இலிருந்து மீள்விக்கப்பட்டது