2001 அமர்நாத் யாத்திரீகர்கள் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமர்நாத் குகைக் கோயில், இமயமலை, ஜம்மு காஷ்மீர்

20 சூலை 2001 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் 12,756 அடி உயரத்தில் அமைந்த அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் வழியில், இரவில் சேஷ்நாக் முகாமில் தங்கியிருந்த இந்து யாத்திரீகள் மீது, இசுலாமிய பயங்கரவாதிகளை கையெறி குண்டுகளை வீசியதாலும், துப்பாக்கிச் சூடுகள் நடத்தியதாலும் நிகழ்விடத்திலே 13 பேர் கொல்லப்பட்டனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]