2011 மும்பை குண்டு வெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலை 13, 2011 மும்பை குண்டுவெடிப்புகள்
13 July 2011 Mumbai Bombings
2011 மும்பை குண்டு வெடிப்புகள் is located in Mumbai
ஓப்பரா அவுசு
ஓப்பரா அவுசு
சவேரி பசார்
சவேரி பசார்
தாதர்
தாதர்
2011 மும்பை குண்டு வெடிப்புகள் (Mumbai)
ஓப்பரா அவுசு, சவேரி பசார் and தாதர்
நிகழ்விடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
ஆள்கூறுகள்18°58′N 72°49′E / 18.96°N 72.82°E / 18.96; 72.82 (2011 Mumbai bombings)ஆள்கூறுகள்: 18°58′N 72°49′E / 18.96°N 72.82°E / 18.96; 72.82 (2011 Mumbai bombings)
நாள்புதன்கிழமை, 13 சூலை 2011
18:54 – 19:06[1] (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+5.5)
தாக்குதல் வகைகைவினை வெடி குண்டுகள் வெடிப்புகள்[2]
இறப்பு(கள்)20[3]
காயமடைந்தவர்141[4]

13 சூலை 2011 மும்பை குண்டு வெடிப்புக்கள் (இந்தி: १३ जुलाई २०११ बॉम्बे बम धमाका) இந்திய நிதிமையமான மும்பை நகரில் சூலை 13, 2011 அன்று மாலை இந்திய சீர்தர நேரம் 18:54 இற்கும் 19:06 இற்கும் இடையே மூன்று இடங்களில் (சவேரி பசார், ஓப்பரா அவுசு மற்றும் மேற்கு தாதர்) தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த்தைக் குறிப்பதாகும்.[4][5] சான்டாகுரூசு பகுதியில் நான்காவது குண்டு கண்டறியப்பட்டு சமயத்தில் செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகின்றது.[6] 17-18 பேர் இறந்திருப்பதாகவும்[7] 141 பேர் காயமடைந்திருப்பதாகவும் [4] தற்போது அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Three blasts in Mumbai, thirteen dead, 81 injured, NDTV, 13 July 2011 அன்று பார்க்கப்பட்டது
  2. "Several blasts in Mumbai". Zee News. 13 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Mumbai blasts: One more succumbs, toll is 20". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Mumbai-blasts-One-more-succumbs-toll-is-20/articleshow/9292462.cms. பார்த்த நாள்: 20 July 2011. 
  4. 4.0 4.1 4.2 "Three blasts in Mumbai". NDTV 24x7. 16 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "3 bomb blasts in Mumbai; 8 killed, 70 injured". CNN-IBN. 14 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2011 அன்று பார்க்கப்பட்டது. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-07-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-14 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Mumbai serial blasts: Toll 23; rains may have destroyed evidence : Mumbai Blasts 2011: India Today". India Today. 13 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Mumbai bomb blasts: India looks at 'every possible hostile group'". The Telegraph. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/8636617/Mumbai-bomb-blasts-India-looks-at-every-possible-hostile-group.html. பார்த்த நாள்: 14 July 2011. 

வெளியிணைப்புகள்[தொகு]