2002 காசிம் நகர் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2002 காசிம் நகர் படுகொலைகள் (2002 Qasim Nagar massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு நகர்புறத்திற்கு வெளியே அமைந்த காசிம் நகர் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த 29 இந்து தொழிலாளர்களை, 13 சூலை 2002 அன்று இரவில் பயங்கரவாத லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள்[1] படுகொலைகள் தொடர்பாக ஏழுக்கும் மேற்பட்ட லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். [2] எறிகுண்டுகள் வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் படுகொலை செய்தனர்.[3][4][2][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "LeT ultra involved in Qasim Nagar carnage arrested: Police". Rediff. 3 August 2002. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
  2. 2.0 2.1 "Terrorists behind Qasim Nagar massacre nabbed". Rediff. 6 September 2002. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
  3. Rahman, Maseeh (15 July 2002). "Panic in the dark as slum is attacked by Kashmiri militants". The Independent. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
  4. Ahmad, Mukhtar (13 July 2002). "29 killed in militant attack in Jammu". Rediff. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
  5. McCarthy, Rory (15 July 2002). "Massacre in Kashmir slum renews fear of war". The Guardian. https://www.theguardian.com/world/2002/jul/15/kashmir.india.