உள்ளடக்கத்துக்குச் செல்

1998 வந்தமா படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1998 வந்தாமா படுகொலைகள் (1998 Wandhama Ganderbal massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள வந்தாமா எனும் சிறு நகரத்தில் இசுலாமியர்களுடன் வாழ்ந்த இந்து சமய காஷ்மீரப் பண்டிதர்களை மட்டும் தேடிப்பிடித்து, 25 சனவரி 1998 அன்று இரவில், இந்திய இராணுவத்தினர் உடையில் வந்த இசுலாமிய பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். இப்படுகொலையில் 9 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளிட்ட 23 அடங்குவர்.[1][2][3]இப்படுகொலைகளுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என ஐயம் எழுந்தது.[4]

1998 வந்தமா படுகொலைகள் is located in இந்தியா
Wandhama
Wandhama
கொடூரப் படுகொலைகள் நடைபெற்ற இடம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Villagers massacred in Kashmir". BBC News. 26 January 1998. http://news.bbc.co.uk/2/hi/50620.stm. பார்த்த நாள்: 26 November 2009. 
  2. "State Department comments on the Massacre". Archived from the original on 4 December 2014. பார்க்கப்பட்ட நாள் 25 November 2009.
  3. International Terrorism p.157
  4. "Violent 'army of the pure'". BBC News. 2001-12-14. http://news.bbc.co.uk/2/hi/south_asia/865818.stm. பார்த்த நாள்: 2009-11-25. 

அடிக்குறிப்புகள்

[தொகு]

International Terrorism. Darby, PA: Diane Publishing. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780756701055.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=1998_வந்தமா_படுகொலைகள்&oldid=3391907" இலிருந்து மீள்விக்கப்பட்டது