1998 சம்பா படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1998 சம்பா படுகொலை (1998 Chamba massacre) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் 3 ஆகஸ்டு 1998 அன்று பாகிஸ்தானிலில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் இசுலாமிய பயங்கரவாதிகள் இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 இந்து சமய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1998_சம்பா_படுகொலை&oldid=3324855" இருந்து மீள்விக்கப்பட்டது