அக்சர்தாம் கோயில் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


அக்சர்தாம் கோயில் தாக்குதல்
பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட அக்சர்தாம் கோயில் வளாகம்
Akshardham is located in Gujarat
Akshardham
Akshardham
தாக்கப்பட்ட அக்சர்தாம் கோயில், குசராத்து
இடம்காந்திநகர், குசராத்து, இந்தியா
ஆள்கூறுகள்23°13′45″N 72°40′27″E / 23.22917°N 72.67417°E / 23.22917; 72.67417ஆள்கூறுகள்: 23°13′45″N 72°40′27″E / 23.22917°N 72.67417°E / 23.22917; 72.67417
நாள்24 செப்டம்பர் 2002 - 25 செப்டம்பர் 2002
காலை 4:45 - மாலை 6:45 (இந்திய சீர் நேரம்)
தாக்குதல்
வகை
குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு
ஆயுதம்கையெறி குண்டுகள் மற்றும் ஏகே-47 துப்பாக்கிகள்
இறப்பு(கள்)32 (இரண்டு தீவிரவாதிகள் உட்பட)[1]
காயமடைந்தோர்80[1]
தாக்கியோர்லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது [1]
தாக்கியோர்2, முர்துசா ஹபீஸ் யாசின் மற்றும் அஷ்ரப் அலி முகமது பரூக்[1]
எதிர்த்தோர்குஜராத் காவல் துறை மற்றும் தேசிய பாதுகாப்புப் படை

அக்சர்தாம் கோயில் தாக்குதல் (Akshardham Temple Attack), இந்திய மாநிலமான குசராத்தின் தலைநகரான காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் 24 செப்டம்பர் 2002 அன்று மாலை முதல் 25 செப்டம்பர் 2002 காலை வரை, பாகிஸ்தான் நாட்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், குண்டு வீச்சிலும் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 80 பேர் காயமடைந்தனர்.[2][3] [4] தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஜராத் காவல் துறையினரும், தேசிய பாதுகாப்பு படையினரும் நடத்திய எதிர்தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் சே முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் முர்துசா ஹபீஸ் யாசின் மற்றும் அஷ்ரப் அலி முகமது பரூக் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த எதிர் தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]