2002 அமர்நாத் யாத்திரீகர்கள் படுகொலை
Appearance
2002 அமர்நாத் யாத்திரீகர்கள் படுகொலை, (Amarnath pilgrimage terrorist-attack massacre (2002)) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கிருந்த பகல்கம் முகாம் மீது, 30 சூலை 2002 மற்றும் 6 ஆகஸ்டு 2002 ஆகிய நாட்களில் பாகிஸ்தானிய லஷ்கர்-ஏ-தொய்பா இசுலாமிய பயங்ரகரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சுகளாலும், துப்பாக்கிச் சூட்டாலும் 11 பேர் கொல்லப்பட்டனர்; 30 பேர் படுகாயமடைந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2003, Chronology of Major Killings in Jammu and Kashmir, Kashmir herald, Volume 2, No. 11.]