சுக்மா தாக்குதல் 2017
சுக்மா தாக்குதல் 2017 | |||||
---|---|---|---|---|---|
|
|||||
பிரிவினர் | |||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) | இந்தியா | ||||
பலம் | |||||
300 - 400 | 99 | ||||
இழப்புகள் | |||||
~3-4 மரணம் பலர் காயம்[1] | 26 மரணம் 6+ காயம்[2] |
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் அங்கமான நக்சல்கள் 2017 ஏப்ரல் 24 அன்று இந்திய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் 26 இந்திய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூவரும் அடக்கம். சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் சிந்த்தாகுபா பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது.[3][4][5][6]
தாக்குதல்
[தொகு]2017 ஏப்ரல் 24 அன்று மதியம் 1:00 மணிக்கு கிட்டத்தட்ட 300 நக்சல்கள் ஏகே-47 மற்றும் இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி ஏந்தியவாறு 99 பேர் கொண்ட இந்திய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.[7]
இழப்புகள்
[தொகு]300 நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியப் பாதுகாப்புப் படையினர் கொல்லபட்டனர் ஏழு பாதுகாப்புப் படையினரைக் காணவில்லை.[8] மாயமானோரை உலங்கு வானூர்தி மூலம் தேடிவருகின்றனர். காயமடைந்த ஆறு இந்தியப் படையினர் ராய்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://in.news.yahoo.com/11-crpf-men-killed-encounter-113549312.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-25. பார்க்கப்பட்ட நாள் 2017-04-25.
- ↑ "Over 24 CRPF jawans killed in worst Maoist attack in years - The Economic Times". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/defence/24-jawans-killed-in-encounter-with-maoists-in-chhattisgarhs-sukma/articleshow/58343332.cms.
- ↑ "26 jawans killed as Maoists attack CRPF team in Chhattisgarh's Sukma - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/11-jawans-killed-in-encounter-with-maoists-in-chhattisgarhs-sukma/articleshow/58342994.cms.
- ↑ Agarwal, Nikhil (24 April 2017). "Sukma attack: 26 CRPF jawans killed, worst Naxal attack in years". India Today. http://indiatoday.intoday.in/story/naxalites-attack-crpf-camp-chhattisgarh-sukma-jawans/1/936827.html.
- ↑ Prabhu, Sunil; Sanyal, Anindita (24 April 2017). "Sukma Attack: 26 CRPF Personnel Dead In Encounter With Maoists". NDTV. http://www.ndtv.com/india-news/11-crpf-personnel-killed-in-encounter-with-naxals-in-chhattisgarhs-sukma-1685343.
- ↑ http://indiatoday.intoday.in/story/naxalites-attack-crpf-camp-chhattisgarh-sukma-jawans/1/936827.html
- ↑ "சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்:26 வீரர்கள் வீர மரணம்". பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)