மே 2014 சென்னை மத்திய தொடர்வண்டி நிலைய குண்டுவெடிப்பு
தோற்றம்
| மே 2014 சென்னை குண்டுவெடிப்பு | |
|---|---|
| இடம் | சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| நாள் | 1 மே 2014 07:15 இசீநே (ஒசநே+05:30) |
| தாக்குதல் வகை | குண்டுவெடிப்பு |
| இறப்பு(கள்) | 1 |
| காயமடைந்தோர் | 30+ |
2014இல் மே 1 அன்று, காலை 7:15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9ஆம் நடைமேடையில் குண்டு வெடித்தது.[1][2]இந்த நடைமேடையில் குவகாத்தி-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபொழுது குண்டுவெடித்தது. இதன் காரணமாக 24 வயது சுவாதி என்ற பெண் பயணி பலியானார்; 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
புலனாய்வு
[தொகு]- இந்த குண்டுவெடிப்பினை சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்று விசாரிக்குமென தமிழகக் காவல்துறை டி. ஜி. பி. கே. இராமனுஜம் தெரிவித்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]