1993 மும்பை குண்டுவெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1993 மும்பை குண்டுவெடிப்புகள்
இடம்மும்பை, இந்தியா
நாள்மார்ச் 12 1993
13:30-15:40 (UTC+ 5.5)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
ஓட்டல்கள், அலுவலகக் கட்டிடங்கள், வங்கிகள் போன்ற இடங்கள்
தாக்குதல்
வகை
13 தானுந்து குண்டுவெடிப்புகள்.
இறப்பு(கள்)257[1]
காயமடைந்தோர்713[2]
தாக்கியோர்குற்றவாளி அமைப்புகள் (டி-கம்பெனி)

1993 மும்பை குண்டுவெடிப்புகள் என்பது மும்பையில் மார்ச் 12, 1993 இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை குறிக்கும். இந்த நிகழ்வை இந்திய அரசு தாவூத் இப்ராகிமின் டி-கம்பெனி என்ற குற்றவாளி அமைப்பை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இந்த தாக்குதல் மிக அழிவான குண்டுவெடிப்பாகும். மொத்தத்தில் 250 மக்கள் உயிரிழந்து 700 மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் பாபர் மசூதி இடிப்புக்கான எதிர்தாக்குதல் என்று இந்திய அரசு நம்புகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bomb Blasts in Mumbai, 1993-2006". Institute for Conflict Management. Retrieved on March 15, 2007
  2. Monica Chadha (2006-09-12). "Victims await Mumbai 1993 blasts justice". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4777323.stm.  Retrieved on March 15, 2007