காஷ்மீரி இந்துக்கள் வெளியேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம்
காஷ்மீர் பிரிவினைவாதக் கிளர்ச்சிகள்
ஜம்மு காஷ்மீர் வரைபடத்தில் பச்சை நிறத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு
இடம்காஷ்மீர் பள்ளத்தாக்கு , ஜம்மு காஷ்மீர், இந்தியா
ஆள்கூறுகள்34°02′00″N 74°40′00″E / 34.0333°N 74.6667°E / 34.0333; 74.6667ஆள்கூறுகள்: 34°02′00″N 74°40′00″E / 34.0333°N 74.6667°E / 34.0333; 74.6667
நாள்1989 முதல்[1]
தாக்குதலுக்கு
உள்ளானோர்
காஷ்மீர இந்துக்கள்
தாக்குதல்
வகை
கொலை, கொள்ளை, கலவரம், கற்பழித்தல்[2]ஆள் கடத்தல்
இறப்பு(கள்)200–1,341[3] (புலம்பெயர்ந்தோர் 297,000–598,000)[4]
தாக்கியோர்ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, இசுலாமிய தீவிரவாத அமைப்புகள்
நோக்கம்காஷ்மீரை இசுலாமியமயமாக ஆக்குதல், இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரித்து பாகிஸ்தானுடன் இணைத்தல்[5]

காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம் (Exodus of Kashmiri Hindus, also known as the Exodus of Kashmiri Pandits), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் காலம் காலம்மாக வாழ்ந்த சிறுபான்மையின காஷ்மீர் இந்து மக்களை, பெரும்பான்மையின பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத இசுலாமிய அமைப்புகளால் 1989-ஆம் ஆண்டி முதல் காஷ்மீரிலிருந்து 300,000 முதல் 600,000 வரையான இந்துக்கள் துரத்தி அடிக்கப்பட்டனர்.[6] [7][8]தற்போது 2016-இல் காஷ்மீரில் காஷ்மீர இந்துக்கள் 2,000 முதல் 3,000 வரை மட்டுமே உள்ளனர்.[9][10][11][12][13][14] .[15][16][17]

இசுலாமிய அமைப்புகளாள் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர இந்துக்கள் சொந்த நாட்டின் தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களில் 62,000 குடும்பங்கள் அகதிகளாக வாழ்கின்றனர் இந்திய அரசு தெரிவித்துள்ளது.[18] [19]2015-ஆம் ஆண்டில் ஒரே ஒரு காசுமீரப் பண்டிதர் மட்டுமே காஷ்மீருக்கு திரும்பியுள்ளார்.[20] இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 இயற்றிய பின்னர், 2021-ஆம் ஆண்டில் 2,000 காஷ்மீர இந்துக்கள் மற்றும் 520 காஷ்மீர பண்டிதர்கள் காஷ்மீருக்குத் திரும்பினர்.[21]

காஷ்மீர இந்துக்கள், காஷ்மீர் பகுதியில் தங்களுக்கு என தனி நிலப்பகுதி நிறுவுவதற்கு பனூன் காஷ்மீர் எனும் இயக்கத்தை நடத்தி வ்ருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Waldman, Amy (2003-03-25). "Kashmir Massacre May Signal the Coming of Widespread Violence". The New York Times. https://www.nytimes.com/2003/03/25/world/kashmir-massacre-may-signal-the-coming-of-widespread-violence.html. 
  2. Knuth, Rebecca (2006). Burning books and leveling libraries: extremist violence and cultural destruction. Greenwood Publishing Group. பக். 77–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-275-99007-7. https://books.google.com/books?id=67CWswHay3QC&pg=PA77. பார்த்த நாள்: 15 March 2012. 
  3. The Exodus of Kashmiri Pandits. European Foundation for South Asian Studies. July 2017. https://www.efsas.org/publications/study-papers/the-exodus-of-kashmiri-pandits/. பார்த்த நாள்: 14 August 2018. 
  4. Noor, Aliza (2020-01-19). "How, 30 Yrs Ago, Kashmiri Pandits Became Refugees in Their Country" (en).
  5. Warikoo, K., தொகுப்பாசிரியர் (2010). Religion and Security in South and Central Asia. Routledge. பக். 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781136890192. https://books.google.com/books?id=0zRZBwAAQBAJ&pg=PA78. 
  6. Essa, Azad. "Kashmiri Pandits: Why we never fled Kashmir" (en).
  7. Waldman, Amy (2003-03-25). "Kashmir Massacre May Signal the Coming of Widespread Violence". The New York Times. https://www.nytimes.com/2003/03/25/world/kashmir-massacre-may-signal-the-coming-of-widespread-violence.html. 
  8. Reuters (2003-03-24). "24 Hindus Are Shot Dead in Kashmiri Village". The New York Times. https://www.nytimes.com/2003/03/24/world/24-hindus-are-shot-dead-in-kashmiri-village.html. 
  9. "Kashmir: Outrage over settlements for displaced Hindus" (in en-GB). BBC News. 2016-06-15. https://www.bbc.com/news/world-asia-india-36525694. 
  10. Singh, Devinder (2014-11-21). "Reinventing Agency, Sacred Geography and Community Formation: The Case of Displaced Kashmiri Pandits in India" (in en). The Changing World Religion Map. Dordrecht: Springer Netherlands. பக். 397–414. doi:10.1007/978-94-017-9376-6_20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789401793759. 
  11. "Protection Aspects of Unhcr Activities on Behalf of Internally Displaced Persons". Refugee Survey Quarterly 14 (1–2): 176–191. 1995. doi:10.1093/rsq/14.1-2.176. பன்னாட்டுத் தர தொடர் எண்:1020-4067. :The mass exodus began on 1 March 1990, when about 250,000 of the 300,000 Kashmiri Pandits fled the State
  12. Yong, Amos (2011). "Constructing China's Jerusalem: Christians, Power, and Place in Contemporary Wenzhou – By Nanlai Cao" (in en). Religious Studies Review 37 (3): 236. doi:10.1111/j.1748-0922.2011.01544_1.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0319-485X. 
  13. Casimir, Michael J.; Lancaster, William; Rao, Aparna (1997-06-01). "Editorial". Nomadic Peoples 1 (1): 3–4. doi:10.3167/082279497782384668. பன்னாட்டுத் தர தொடர் எண்:0822-7942. :From 1947 on, Kashmir's roughly 700,000 Hindus felt increasingly uneasy and discriminated against, and youth … from a variety of sources such as Islamist organizations, Islamic countries, Kashmiri Muslim fund raisers in the West, and migrant labor from Azad Kashmir in the …
  14. Sarkaria, Mallika Kaur (2009). "Powerful Pawns of the Kashmir Conflict: Kashmiri Pandit Migrants" (in en). Asian and Pacific Migration Journal 18 (2): 197–230. doi:10.1177/011719680901800202. பன்னாட்டுத் தர தொடர் எண்:0117-1968. :… of the Centre of Central Asian Studies, Kashmir University, and member of Panun Kashmir (a Pandit … the Valley in 1990, believes "it could be anything between 300,000 to 600,000 people
  15. "Kashmiri Pandits recreate "exodus" through Jan 19 exhibition". The Hindustan Times. 2020-01-18. https://www.hindustantimes.com/cities/kashmiri-pandits-recreate-exodus-through-jan-19-exhibition/story-sMjKC0ZSPLoxqnGkJpH2KL.html. 
  16. "Kashmiri Pandits at crossroads of history". The Tribune India. 2020-01-19. https://m.tribuneindia.com/news/kashmiri-hindus-seek-3-townships-for-resettlement-19761. 
  17. "When will we finally return home, ask displaced Kashmiri Pandits-India News , Firstpost" (2016-01-19).
  18. Cabinet approves the proposal to provide State Government jobs and transit accommodations in the Kashmir Valley for the rehabilitation of Kashmiri migrants பரணிடப்பட்டது 15 ஆகத்து 2016 at the வந்தவழி இயந்திரம், Government of India, Press Information Bureau, 18 November 2015.
  19. Rehabilitation of Kashmiri Pandits பரணிடப்பட்டது 25 சூலை 2016 at the வந்தவழி இயந்திரம், Government of India, Press Information Bureau, 15 July/ 2014.
  20. An, Amit. "Only 1 Pandit family returned to Valley in 25 years | India News - Times of India" (en).
  21. "520 Kashmiri migrants returned after Art 370 move, 2,000 to return this year: Govt in House".

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Bose, Sumantra (1997), The challenge in Kashmir: democracy, self-determination, and a just peace, New Delhi: Sage Publications, ISBN 978-0-8039-9350-1
  • Evans, Alexander (2002). "A departure from history: Kashmiri Pandits, 1990–2001". Contemporary South Asia 11 (1): 19–37. doi:10.1080/0958493022000000341. பன்னாட்டுத் தர தொடர் எண்:0958-4935. 
  • Metcalf, Barbara; Metcalf, Thomas R. (2006), A Concise History of Modern India (Cambridge Concise Histories), Cambridge and New York: Cambridge University Press. Pp. xxxiii, 372, ISBN 978-0-521-68225-1.
  • Rai, Mridu (2004), Hindu Rulers, Muslim Subjects: Islam, Rights, and the History of Kashmir, Princeton University Press/Permanent Black. Pp. xii, 335., ISBN 978-81-7824-202-6}
  • Swami, Praveen (2006), India, Pakistan and the Secret Jihad: The Covert War in Kashmir, 1947–2004, Routledge, ISBN 978-1-134-13752-7
  • Faheem, Farrukh (2018), "Interrogating the Ordinary: Everyday Politics and the Struggle for Azadi in Kashmir", in Haley Duschinski; Mona Bhan; Ather Zia; Cynthia Mahmood (eds.), Resisting Occupation in Kashmir, University of Pennsylvania Press, pp. 230–247, ISBN 978-0-8122-9496-5
  • Hussain, Shahla (2015), "Kashmiri Visions of Freedom: The Past and the Present", in Chitralekha Zutshi (ed.), Kashmir: History, Politics, Representation, Cambridge University Press, ISBN 978-1107181977}

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]