உள்ளடக்கத்துக்குச் செல்

லித்தர் பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 33°46′35″N 75°12′48″E / 33.77639°N 75.21333°E / 33.77639; 75.21333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லித்தர் பள்ளத்தாக்கு
சமவெளி
லித்தர் பள்ளத்தாக்கில் பாயும் லித்தர் ஆறு
நாடு இந்தியா
மாநிலம் சம்மு காசுமீர்
பகுதி காஷ்மீர் கோட்டம்
மாவட்டம் அனந்தநாக் மாவட்டம்
மாநகரசபை பகல்கம்
Range இமயமலை
Borders on வடக்கே சிந்த் பள்ளத்தாக்கு
மேற்கே காஷ்மீர் பள்ளத்தாக்கு
ஆறு லித்தர் ஆறு
மிகவுயர் புள்ளி
 - அமைவிடம் அரு
 - உயர்வு 7,940 அடி (2,420 மீ)
 - ஆள்கூறுகள் 34°5′25″N 75°15′44″E / 34.09028°N 75.26222°E / 34.09028; 75.26222
மிகத்தாழ் புள்ளி
 - அமைவிடம் சீர் ஹமதான்
 - உயர்வு 5,413 அடி (1,650 மீ)
 - ஆள்கூறு 33°46′35″N 75°12′48″E / 33.77639°N 75.21333°E / 33.77639; 75.21333
நீளம் 25 மைல் (40 கிமீ)
அகலம் மைல் (5 கிமீ)
Population 6,066[1] (2001)
Easiest access தேசிய நெடுஞ்சாலை எண் 1 A

லித்தர் பள்ளத்தாக்கு (Lidder Valley or Liddar Valley) [2]இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், அனந்தநாக் மாவட்டத்தில், பகல்கம் வருவாய் வட்டத்தில் இமயமலையில் அமைந்துள்ள சிறு நகரம்.[3] லித்தர் பள்ளத்தாக்கில் லித்தர் ஆறு பாய்கிறது. [4]அனந்தநாக் நகரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், காஷ்மீர் நகரத்திலிருந்து தென் கிழக்கில் 62 கிலோ மீட்டர் தொலைவிலும் லித்தர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. லித்தர் சமவெளி இமயமலையில் 40 கிலோ மீட்டர் நீளமும், ஐந்து கிலோ மீட்டர் அகலம் கொண்ட லித்தர் பள்ளத்தாக்கில் மலையருவிகள் அதிகம் கொண்டது.[5] [6] [7] [8]லித்தர் பள்ளத்தாக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் லித்தர் பள்ளத்தாக்க்கில் உள்ள, சந்தன்வாரி, பிசு டாப், சேஷ்நாக் மற்றும் பஞ்சதரணி வழியாக பயணிக்க வேண்டும்.[9]


லித்தர் பள்ளத்தாக்கில் பகல்கம் நகரம், சம்மு காசுமீர்

சூழியல்

[தொகு]

இப்பள்ளத்தாக்கில் லித்தர் ஆறும், ஓடைகளும், பனி படர்ந்த கொடுமுடிகளும் கொண்டுள்ளது. லித்தர் பள்ளத்தாக்கில் இமாலயக் கருங்கரடி, பழுப்புக் கரடி, பனிச் சிறுத்தை, பனி மான்கள் காணப்படுகிறது. லித்தர் பள்ளத்தாக்கில் தாட்சிகாம் தேசியப் பூங்கா அமைந்துள்ளது (Dachigam National Park). தேவதாரு மரங்கள் அதிகம் கொண்டுள்ளது.[10]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கொள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. Kaul, Manmohan N., Glacial and Fluvial Geomorphology of Western Himalaya, South Asia Books, 1990, p. 23, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170222446
  3. Parmanand Parashar (2004). Kashmir The Paradise Of Asia. Sarup & Sons, 2004. p. 97–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176255189. பார்க்கப்பட்ட நாள் 20 June 2012.
  4. The Lidder River of Pahalgam, Kashmir
  5. Lidder Valley and Kolahoi Glacier Trek
  6. PAHALGAM – THE LIDDER VALLEY
  7. M.S. Kohli (1983). The Himalayas: Play Ground of the Gods Trekking Climbling Adventure. Indus Publishing, 1983. p. 45–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173871078. பார்க்கப்பட்ட நாள் 20 June 2012.
  8. [www.ghumakkar.com/pahalgam-the-lidder-valley/ Driving through the Lidder Valley of Kashmir]
  9. http://www.shriamarnathjishrine.com/
  10. Trevor Drieberg (1978). Jammu and Kashmir: a tourist guide. Vikas Pub. House, 1978. p. –. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780706905755. பார்க்கப்பட்ட நாள் 20 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லித்தர்_பள்ளத்தாக்கு&oldid=3575852" இலிருந்து மீள்விக்கப்பட்டது