பஞ்சதரணி
Appearance
பஞ்சதரணி
பஞ்சதரணி முகாம் பஞ்சதரணி ஆறு பஞ்சதரணி பள்ளத்தாக்கு | |
---|---|
ஆற்றுச் சமவெளி மற்றும் மலை முகாம் | |
ஆள்கூறுகள்: 34°11′21″N 75°29′53″E / 34.189285°N 75.4981834°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
ஏற்றம் | 3,505 m (11,500 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | உருது |
• உள்ளூர் மொழி | காஷ்மீரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 192126 |
பஞ்சதரணி (Panchtarni) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தில், இமயமலையில் அமர்நாத் குகைக்கு செல்லும் வழியில் அமைந்த சமவெளியாகும். அமர்நாத் யாத்திரைச் செல்லும் பக்தர்கள் இறுதியாக சேஷ்நாக்கில் அமைந்த முகாமில் தங்கிச் செல்வர். பஞ்சதரணியிலிருந்து 6 கிமீ தொலைவில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. [1]
அமைவிடம்
[தொகு]இமயமலையில் 11500 அடி உயரத்தில் அமைந்த பஞ்சதரணி, அமர்நாத் குகையின் அடிவாரப் பகுதியான பகல்காம் எனும் சிற்றூரிலிருந்து 40 கிமீ தொலைவிலும், சேஷ்நாக் ஏரிக்கு வடக்கே 15 கிமீ தொலைவிலும் உள்ளது. பஞ்சதரணியைச் சுற்றிய பனிச் சிகரங்களிலிருந்து பஞ்சதரணி ஆறு உற்பத்தியாகிறது. [2][3][4][5]
தட்பவெப்பம்
[தொகு]பஞ்சதரணி இமயமலையில் 11,500 அடி உயரத்தில் உள்ளதால், இப்பகுதி நீண்ட குளிர்காலமும், குறைந்த வெப்பம் கொண்ட குறுகிய கோடைக்காலமும் கொண்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ amarnath yatra heli service, HimalayanHeli.com.
- ↑ Panchtarni of Amrnath yatra, Live India.
- ↑ Brajesh Kumar, 2003, [ "Pilgrimage Centres of India"], Diamond Books, pp.81, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8171821855.
- ↑ Dr. Shiv Sharma, 2008, "India - A Travel Guide", Fusion Books, pp.210, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8128400673
- ↑ "Panchtarni overview", Holidify.com.