நாகப்பட்டினம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாகப்பட்டிணம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாகப்பட்டினம் மாவட்டம்
India Tamil Nadu districts Nagapattinam.svg
நாகப்பட்டினம் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் நாகப்பட்டினம்
மிகப்பெரிய நகரம் [[நாகை
மாயவரம்]]
ஆட்சியர்
திரு எஸ்.பழனிச்சாமி இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

{{{காவல்துறைக் கண்காணிப்பாளர்}}}
ஆக்கப்பட்ட நாள் 18.10.1991
பரப்பளவு 2715.83 கி.மீ² (வது)
மக்கள் தொகை
(2001
வருடம்
அடர்த்தி
14,87,055 (வது)
/கி.மீ²
வட்டங்கள் 8
ஊராட்சி ஒன்றியங்கள் 11
நகராட்சிகள் 4
பேரூராட்சிகள் 8
ஊராட்சிகள் 434
வருவாய் கோட்டங்கள் 2
www.nagapattinam.tn.nic.in/default.htm, www.tnmaps.tn.nic.in/district.php?dcode=19


நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது.

வருவாய்கோட்டங்கள்[தொகு]

வட்டங்கள் (தாலுக்காக்கள்)[தொகு]

நிர்வாக அடிப்படையில் இம்மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

நகராட்சிகள்[தொகு]

சிறப்புகள்[தொகு]

தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற கிருஸ்த்துவர்களுடைய வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலும் உள்ளது. இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், பிரசித்தி பெற்ற சப்த விதாங்கர் கோயில், நீலாயதாட்சி சமேதா காயாரோகண சுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும், எட்டுக்குடி முருகன் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த புண்ணிய தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டிணம் என்று இலக்கியப் புகழ்பெற்ற பூம்புகார் சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது.

மேலும் பார்க்க[தொகு]

நாகப்பட்டிணம், 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையையும் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான பகுதிகளுள் ஒன்று.

  • ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை செல்லிட பேசியின் (Cell Phone) குறுந்தகவல் (SMS) வழியாக ஆழிப்பேரலை குறித்து கடலோரத்தில் வசிப்பவர்களிடத்தே முன்னெச்சரிக்கை செய்ய ITZ தன்னார்வ குழுவினரால் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இணைய தளம்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]