சுருப்பக்

ஆள்கூறுகள்: 31°46′39″N 45°30′35″E / 31.77750°N 45.50972°E / 31.77750; 45.50972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுருப்பக்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/இராக்" does not exist.
இருப்பிடம்அல் - காதிசிய மாகாணம், இராக்
பகுதிசுமேரியா
ஆயத்தொலைகள்31°46′39″N 45°30′35″E / 31.77750°N 45.50972°E / 31.77750; 45.50972
வகைதொல்லியல் களம், குடியிருப்பு
பரப்பளவு120 எக்டேர்
உயரம்9 மீற்றர்
வரலாறு
காலம்செம்தேத் நசிர் காலம், மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம், Akkad period, Ur III period
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1902; 1931
அகழாய்வாளர்Robert Koldewey, Friedrich Delitzsch, Erich Schmidt, Harriet P. Martin

சுருப்பக் (Shuruppak), மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் பாயும் யூப்பிரடிஸ் ஆற்றின் கரையில் அமைந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். இந்நகரம் நின்லில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1] சுமேரிய நகரமான இது நிப்பூர் நகரத்திற்கு தெற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது தற்கால ஈராக் நாட்டின் அல் - காதிசிய மாகாணத்தில் உள்ளது. சுருப்பக் தொல்லியல் மேடு 120 எக்டேர் பரப்பளவும், 3 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை உயரமும் கொண்டது.

தொல்லியல்[தொகு]

கிமு மூவாயிரம் ஆண்டின் நடுப்பகுதி காலத்திய ஆப்பெழுத்துகள் கொண்ட களிமண் பலகை
மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்திய பன்றி வடிவ சுடுமண் சிற்பம்

சுருப்பக் தொல்லியல் மேட்டை 1902ல் ராபர்ட் கோல்டவெ மற்றும் பிரடெரிக் எட்டு மாதங்கள் அகழாய்வு மேற்கொண்டனர். [2] அகழாய்வில் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்திய நூற்றுக்கணக்கான களிமண் பலகைகள் கண்டெடுத்தனர். 1931ம் ஆண்டில் நடததப்பட்ட அகழாய்வில் 87 களிமண் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1973ல் நடத்தப்பட்ட அகழாய்வில் செம்தேத் நசிர் காலம், அக்காடியப் பேரரசு மற்றும் மூன்றாவது ஊர் வம்ச காலத்திய மட்பாண்டங்கள் மற்றும் சுடுமண் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது.[3]2016 முதல் 2018 வரை சுருப்பக் தொல்லியல் மேட்டில் அகழாய்வு செய்யப்பட்டது[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jacobsen, Thorkild (1 January 1987). The Harps that Once--: Sumerian Poetry in Translation. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-07278-5. https://books.google.com/books?id=L-BI0h41yCEC&q=Shuruppak+Ansud. 
  2. Heinrich, Ernst; Andrae, Walter, தொகுப்பாசிரியர்கள் (1931). Fara, Ergebnisse der Ausgrabungen der Deutschen Orient-Gesellschaft in Fara und Abu Hatab. Berlin: Staatliche Museen zu Berlin. 
  3. Martin, Harriet P. (1983). "Settlement Patterns at Shuruppak". Iraq 45 (1): 24–31. doi:10.2307/4200173. 
  4. Otto, A., & Einwag, B., "The survey at Fara - Šuruppak 2016-2018", In Otto, A., Herles, M., Kaniuth, K., Korn, L., & Heidenreich, A. (Eds.), Proceedings of the 11th International Congress on the Archaeology of the Ancient Near East, Vol. 2. Wiesbaden, pp. 293–306. Harrassowitz Verlag, 2020

ஆதாரங்கள்[தொகு]

  • Andrae, W., "Aus einem Berichte W. Andrae's über seineExkursion von Fara nach den südbabylonischen Ruinenstätten(TellǏd, Jǒcha und Hamam)", Mitteilungen der Deutschen Orient-Gesellschaft,16, pp. 16–24, 1902 (in german)
  • Andrae, W., "Die Umgebung von Fara und Abu Hatab (Fara,Bismaja, Abu Hatab, Hˇetime, Dschidr und Juba’i)", Mitteilungen derDeutschen Orient-Gesellschaft,16, pp. 24–30, 1902 (in german)
  • Andrae, W., "Ausgrabungen in Fara und Abu Hatab. Bericht über dieZeit vom 15. August 1902 bis 10. Januar 1903", Mitteilungen derDeutschen Orient-Gesellschaft,17, pp.4–35, 1903 (in german)
  • Koldewey, R., "Acht Briefe Dr. Koldewey's (teilweise im Auszug)(Babylon, Fara und Abu Hatab)", Mitteilungen der Deutschen Orient-Gesellschaft,15, pp. 6–24, 1902 (in german)
  • Koldewey, R., "Auszug aus fünf Briefen Dr. Koldewey's (Babylon,Fara und Abu Hatab)", Mitteilungen der Deutschen Orient-Gesellschaft,16, pp. 8–15, 1902 (in german)
  • Matthews, R. J. (1991). "Fragments of Officialdom from Fara". Iraq 53: 1–15. doi:10.2307/4200331. 
  • Nöldeke, A., "Die Rückkehr unserer Expedition aus Fara", Mitteilun-gen der Deutschen Orient-Gesellschaft,17, pp. 35–44, 1903 (in german)
  • Pomponio, Francesco; Visicato, Giuseppe; Westenholz, Aage; Martin, Harriet P. (2001). The Fara Tablets in the University of Pennsylvania Museum of Archaeology and Anthropology. CDL Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-883053-66-8. 
  • Wencel, M. M., "New radiocarbon dates from southern Mesopotamia (Fara and Ur)", Iraq, 80, pp. 251-261, 2018

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருப்பக்&oldid=3732239" இலிருந்து மீள்விக்கப்பட்டது