மனிதக் குடியிருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சூழலின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அமைந்திருக்கின்ற, மாநகரங்கள், நகரங்கள், ஊர்கள், சிற்றூர்கள் போன்ற மனிதர் செறிந்து வாழும் இடங்கள் மனிதக் குடியிருப்புகள் எனப்படுகின்றன. பொதுவாக மனித வாழ்வுக்குத் தேவையான வளங்கள் உள்ள இடங்களிலேயே இத்தகைய குடியிருப்புக்கள் அமைகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதக்_குடியிருப்பு&oldid=1396402" இருந்து மீள்விக்கப்பட்டது