கும்பகருணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கும்பகருணனை துயில் எழுப்பும் காட்சி

கும்பகருணன் அல்லது கும்பகர்ணன் [1] என்பவன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். இவன் தமிழர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தம்பி.

பிரம்மனிடம் தவறுதலாக நித்திரை என்னும் வரத்தை கேட்டு பெற்றான். அதனால் அவனது வாழ்வில் பல காலம் தூக்கத்தில் கழிந்தது. இராவணனுக்கு எதிராக செயற்படுவது தெரிந்தும், இராமன் சீதையை மீட்க இராவணனுடன் புரிந்த போரில், இராவணனுக்கு உதவினான். இப்போரில் அவன் இறந்தான்.

இவற்றையும் காண்க[தொகு]


அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பகருணன்&oldid=2609422" இருந்து மீள்விக்கப்பட்டது