ந. பீரேன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீரேன் சிங்
12வது மணிப்பூர் மாநில முதலமைச்சர் (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மார்ச் 2017
ஆளுநர்நச்மா எப்துல்லா
முன்னையவர்ஓக்ரம் இபோபி சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமுதலமைச்சர்]]
1 சனவரி 1961
லுவான்சங்பம் மமாங் லெய்கை, கிழக்கு இம்பால் மாவட்டம், மணிப்பூர், இந்தியா இந்தியா
இறப்புமுதலமைச்சர்]]
இளைப்பாறுமிடம்முதலமைச்சர்]]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2016–மார்ச், 2017)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
(2003–16)
ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சி (2002–03)
துணைவர்ஹெய்யானு தேவி
பிள்ளைகள்3
பெற்றோர்
  • முதலமைச்சர்]]
முன்னாள் கல்லூரிமணிப்பூர் பல்கலைக்கழகம்
Military service
பற்றிணைப்பு India
கிளை/சேவைஎல்லைப் பாதுகாப்புப் படை
சேவை ஆண்டுகள்1979–1993

நாங்தோம்பம் பீரேன் சிங் (Nongthombam Biren Singh) (பிறப்பு:1 சனவரி 1961)[1] பாரதிய ஜனதா கட்சியின் மணிப்பூர் மாநில அரசியல்வாதியும், முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், பத்திரிகையாளரும் ஆவார். மணிப்பூர் மாநில முதலமைச்சராக 15 மார்சு 2017 அன்று பதவி ஏற்றவர்.[2][3][4] பீரேன் சிங், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பதவி ஏற்ற முதலாவது மணிப்பூர் மாநில முதலமைச்சர் ஆவார்.

இவர் 1979–1993 முடிய எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "SHRI NONGTHOMBAM BIREN". manipurassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 15 March 2017.
  2. மணிப்பூர் முதல்வரானார் பீரேன் சிங்: 9 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு
  3. "BJP names N Biren Singh as chief minister candidate for Manipur".
  4. "Who is N. Biren Singh?". The Hindu. 14 March 2017. பார்க்கப்பட்ட நாள் 15 March 2017.

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._பீரேன்_சிங்&oldid=2812363" இலிருந்து மீள்விக்கப்பட்டது