ஜபல்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
standard svg map (GlobalReplace v0.6.5)
 
வரிசை 1: வரிசை 1:
[[Image:Madhya Pradesh district location map Jabalpur.svg|right|300px|thumb|ஜபல்பூர் மாவட்டம்]]
[[Image:MP Jabalpur district map.svg|right|300px|thumb|ஜபல்பூர் மாவட்டம்]]
'''ஜபல்பூர் மாவட்டம்''' (Jabalpur District) [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில் அமைந்துள்ளது.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref>
'''ஜபல்பூர் மாவட்டம்''' (Jabalpur District) [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில் அமைந்துள்ளது.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref>
[[ஜபல்பூர்]] நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் [[ஜபல்பூர் கோட்டம்|ஜபல்பூர் கோட்டத்தில்]] அமைந்துள்ளது.
[[ஜபல்பூர்]] நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் [[ஜபல்பூர் கோட்டம்|ஜபல்பூர் கோட்டத்தில்]] அமைந்துள்ளது.

10:47, 11 சனவரி 2022 இல் கடைசித் திருத்தம்

ஜபல்பூர் மாவட்டம்

ஜபல்பூர் மாவட்டம் (Jabalpur District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] ஜபல்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

  • சட்டமன்றத் தொகுதிகள்:[1]

பாட்டன், பர்கி, ஜபல்பூர் கிழக்கு, ஜபல்பூர் வடக்கு, ஜபல்பூர் கன்டோன்மெண்ட், ஜபல்பூர் மேற்கு, பனாகர், சிஹோரா

  • மக்களவைத் தொகுதிகள்:[1]
ஜபல்பூர் மக்களவைத் தொகுதி

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜபல்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 26.5
(79.7)
28.8
(83.8)
34.3
(93.7)
38.7
(101.7)
40.4
(104.7)
36.2
(97.2)
30.3
(86.5)
28.2
(82.8)
30.9
(87.6)
32.4
(90.3)
29.7
(85.5)
26.9
(80.4)
31.94
(89.5)
தாழ் சராசரி °C (°F) 9.8
(49.6)
11.4
(52.5)
16.2
(61.2)
21.2
(70.2)
24.4
(75.9)
24.1
(75.4)
22.6
(72.7)
21.9
(71.4)
21.1
(70)
18.1
(64.6)
13.9
(57)
10.6
(51.1)
17.94
(64.3)
பொழிவு mm (inches) 4
(0.16)
3
(0.12)
1
(0.04)
3
(0.12)
11
(0.43)
136
(5.35)
279
(10.98)
360
(14.17)
185
(7.28)
52
(2.05)
21
(0.83)
7
(0.28)
1,062
(41.81)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.8 0.3 0.3 1.8 8.6 15.9 18.3 8.6 3.1 1.4 0.6 60.5
சூரியஒளி நேரம் 288.3 274.4 288.3 306.0 325.5 210.0 105.4 80.6 180.0 269.7 273.0 282.1 2,883.3
ஆதாரம்: HKO

மக்கட்தொகை[தொகு]

  • மொத்த மக்கட்தொகை 24,60,714[2]
  • மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 472[2]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.39%[2]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 925 பெண்கள்[2]
  • கல்வியறிவு 82.47%[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜபல்பூர்_மாவட்டம்&oldid=3369723" இலிருந்து மீள்விக்கப்பட்டது